My Soul
நான் உன் அழகில் மயங்கியதும் இல்லை.....
உன் அன்பில் நனைந்ததும் இல்லை......
உன் வெட்கத்தை ரசித்ததும் இல்லை....
இருந்தும் நான் உன்னை என் உயிராக நேசிக்கிறேன்....💞
எனக்கு இறைவன் கொடுத்த வரம் நீ...
வாழ்நாள் முழுவதும் என் கூட இருப்பவள் நீ...
புதிதாக என் அன்பினில் கலப்பவள் நீ...
என்னை நன்றாக அறவனிப்பவள் நீ...
எனக்கு மட்டுமே உரியவள்
நீ...
என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் இருந்தாலும்,
என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை சொல்லி துடித்துக் கொண்டே இருக்கிறது...
என் இதயத்தை எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்,
உன் விழியினில் அதனை இப்போது கண்டுபிடித்து விட்டேன்..
என் பாதைகள் உனது வழி பார்த்து வந்து முடியுதடி,
என் விழிகள் உனது முகம் பார்க்க ஏங்குதடி..
உயிர்விடும் வரை உன்னோடு தான்..
உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்..
நான் என்பது நான் மட்டுமா?
நீ கூட தான் ஓடோடி வா அன்பே..
My love narznar
💞 I love you baby💞
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro