என்னைவிட்டு சென்ற என்சிசுவே
விண்ணில் இருக்கும் தேவர்கள் அனைவரும், எங்கள் காதலுக்கு❤️💕 கொடுத்த பரிசு நீ👶!
தலைசுற்றலும்😵,வாந்தியும்😢 அறிகுறியாகத் தந்து, நான் தாயானதை😊 உணர்த்தியதும் நீ👶!
நாட்கள்📆தள்ளிப்போன நாணத்தில் என்னையும்🙈,
நான்👨தந்தையாகிவிட்டேன் என்ற கர்வத்தில் அவனையும்,
மூழ்க வைத்தவன் நீ👶!
வரப்போவது ஆணா👦?பெண்ணா👧? என்று தெறியாமல் அனைவரும் இருக்க, எனக்கு மட்டும் தெறியும் வரப்போவது என் மகன்👨👩👦 என்று.
மருத்துவ🔬பரிசோதனையில் சிறுபுள்ளியென என்னுள் கருவாகி😊இருக்கும் உன்னாக்கண்ட நொடியே,
என் கைகளில் உன்னை எடுத்து
கொஞ்ச நினைத்தேன்😘.ஆனால்,
என்னைவிட உன்னை கடவுளுக்கு
பிடித்துவிட்டது என்பதை நானறியேன்.
நீ வருவதை தெறிவித்து எங்களை மகிழ்ச்சியில்😊ஆழ்த்தினாய், ஆனால்
உன் பிரிவை😭😭😭 ஏனடா😭😭😭தெறிவிக்கவில்லை😭😭😭?
பிறக்கும் முன்பே என்மேல் உனக்கு
அத்தனை பாசமா??50 நாட்களிலேயே
செல்கிறேன் என்றால் நான் அழுவேன்
என்று தான் சொல்லாமல் சென்றாயா?
என் உடலை விட்டு சென்ற நீ, ஏனடா
என்னுள்ளத்தை விட்டு செல்ல
மறுக்கிறாய்😭😭😭.
நீ சென்றபிறகு வெற்றிடமாக இருக்கும்
என் வயிற்றைத் தொடும் போது
"ஏன் மா என்ன காப்பாத்தல 😞"
என்ற உன் குரலை உணர்ந்தேன்.
கவனக்குறைவாக இருக்கும் என்னிடம்
இருக்க பிடிக்காமல் தான், "அம்மா
நா போற" என்று👣😭 சென்றாயா?
விபத்தில் நான் உன்னை
பிரிந்த நொடியே................
என் உயிர் என்னை
பிரிந்து இருக்கக்கூடாதா??
---------------------------------------------------------
Oru Accident la baby poiruchu(misscarry) atha nenachu mother feel pandra mathiri ezhuthirukka.Frist attempt pa mistakes iruntha manuchurunga 🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro