இதய வலி💔
மழையாய் 🌧️அன்பை❤️ பொழிய நினைத்தேன்😊😊😊....
நீ மழையை🌧️ வெறுப்பவன் 😏என்று தெறியாமல்😢😢😢....
மண மாலையாய்🌹🌹 உன் தோளில் விழ நினைத்தேன்👫....
நீ உன் கழுத்தை சுற்றும்🐍பாம்பென்று என்னை தூக்கி எறிவாய் என்று உணராமல்😢😢😢......
உன் இதயமாக💕💓உன்னுள் துடிக்க நினைத்தேன்😍😍😍..
நீ நகம் என்று என்னை வெட்டி✂️ விட்டதை உணராமல்😢😢😢....
என் காதல் ❤️ தவறில்லை,
அதற்க்காக நான் தேர்வு செய்த இதயமே 😢 தவறானது....
அவமானப்படுத்தினாய் 😏😏, அமைதிகாத்தேன்🙂🙂....
புறங்கூறினாய்👂, பொருத்துக்கொண்டேன்😃.....
குழந்தையென 👶 அடித்தாய்,
அன்னையென 👩 அணைத்தேன்...
வெறுத்தாய்👿👿,
விரும்பினேன்😍😍😍 .....
காதலிப்பதாய் நடித்தாய்😈😈,
நம்பினேன்😘😘😘......
"இத்தனை வருசத்துக்கு காதல் பொய்யானது, நான் உன்னை காதலிக்கவில்லை நடித்தேன்" என்று நீ கூறக்கேட்ட போது.....
உடைந்த என் 💔இதயம்...
எறிந்து🔥 சாம்பலாகி....
🌫️காற்றில் 🌪️கலந்தது
கண்ணுக்கு👀 தெறியாமல்😢😢...
நெஜமாவே என்ன லவ்💔 பண்ணலயா, நடுச்சயா டா????
_________________
என் அன்பு தோழிக்கு,,
எப்பவும் சரியான விஷயம் நம்மல விட்டு போனாதா நம்ம அழுகனும்..
தப்பான விஷயம் நம்மல விட்டு போனா சந்தோசப்படனும்😊...
தப்பான ஒரு இதயத்து மேல நீ காட்டுன உண்மையான அன்ப,,,,
அதவீட நூறு மடங்கு உன்மேல காட்டுறதுக்காக..கடவுள் ஒரு சரியான இதயத்த அனுப்புவாறு...
ப்ளீஸ் இந்த வலில இருந்து மீண்டு வந்துரு டி.... எனக்கு என் ப்ரண்டு எப்பவும் போல குரும்பு பண்ணீட்டே😊 சந்தோசமா இருக்கனும்.....
இப்படிக்கு,
Naan tha un best friend 😂d pakki
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro