Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள்-44

பாரதி அஜய்க்கு  கோல் செய்து எனக்கு டெலிவரிக்கு இன்னும் வன்வீக் தான் இருக்கு.உன் பையனயும் கூட்டி வந்து இங்க தங்கேன் ப்ளீஸ் என்று கூற.

என்னக்கா நீ;
நீ வா என்று சொன்னா நான் வரப்போறேன். இதுக்கு போய் ப்ளீஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு என்று கூறி. போனை கட் செய்து விட்டு ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு முன்னே நின்றான். ஒரு வாரமும் சந்தோஷமாக கழிந்தது. நாளை டெலிவரி என்று இருக்க. வாசலில் இருந்த பாரதிக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. விழப் போனவளை ஆதி தாங்கி பிடித்தான். ஆதியை பார்த்து சிரித்தவள். ஆதி எப்பவுமே இதே மாதிரி சிரிச்சிட்டே இரு என்ற படி பாரதியின் கண்கள் சொருகியது. பாரதி....பாரதி.... என்று அவன் போட்ட கூச்சலில் அனைவரும் ஓடி வந்தனர். அருகே வந்த தேவாவை பார்த்து  என்னோட குழந்தைகள பாத்துக்கோ.

ஐ லவ் யூ ஆதி
ஐ லவ் யூ சோ மச் என்று அவனது கன்னத்தில் முத்தப்படுத்தபடியே மயங்கினாள்.

பாரதி மயங்கிச் சரிய  ஆதிக்கு ஒரு நிமிடம் உலகம் இருண்டது. அவசரமாக அவளது இது துடிப்பை பார்க்க அது சீரற்று இருந்தது. உடனே ஆதி, அஜய் கார்த்திக் மூவரும் சேர்ந்து பாரதியை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றனர். டாக்டர் பாரதியை பார்த்து எப்படி மயங்கினாங்க என்று கேட்க.

நல்லா தான் டாக்டர் இருந்தா திடீர்னு மயங்கிட்டாஎன்று சற்று பதட்டமான குரலில் ஆதி கூறினான்.

டாக்டர் வெளியே வந்து நான் நினைச்சதை விட பிரச்சனை ரொம்ப பெருசா இருக்கு. வயித்துல தண்ணி அளவு குறைவா இருக்கு.குழந்தையை வேறு கொடி சுத்தி இருக்கு. அவங்கள அவசரமா சிசேரியன் பண்ணனும். பட் அவங்க மயக்கமா இருக்காங்க. அவங்க கண் முழிச்சா தான் அவங்க கண்டிஷன் பார்த்துட்டு சிசேரியன் பண்ணலாம்.

அவங்க  கண் முழிக்காம மயக்க மருந்து கொடுத்தா வலிப்பு வாரதுக்கும் சான்ஸ் இருக்கு. இதயத்துடிப்பு மிகவும் பலவீனமா இருக்கு.

நீங்க அவங்க கிட்ட பேசுங்க. பேசும் போது அவங்களுக்கு மயக்கம் தெரிய அதிக வாய்ப்பு இருக்கு. அதனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் எழுப்புங்க.

உங்களோட குரல் அவங்களுக்கு கேட்க முடியும்  நெருக்கமானவங்க போய் பேசுங்க. நான் சிசேரியன் பண்றதுக்கான ஏற்பாடு பண்றேன்.

அஜய் நீ வா என ஆதி பாரதி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். அவன் பேசிப் பார்த்தான் எந்த மாற்றமும் இல்லை.

மகா, லதா ,கவி ,ரோகினி என முழுக் குடும்பமும் பேசி விட்டனர் ஆதியைத் தவிர ஆனாலும் ஒரு அசைவும் இல்லை.

மகா ஆதியின் அருகில் வந்து ஆதி. அவளோடு உயிர்ல கலந்தவன் நீங்க.  நீங்க  பேசினால் கண்டிப்பாக எழுந்துடுவா போங்க. போய் பேசுங்கன்னு அழுத வண்ணமே கூறினார்.

மெதுவாக நடந்து வந்தவன். சலனமின்றி  பாரதியை பார்த்து மண்டியிட்டு அமர்ந்து "ஏன் இப்படி  என்ன  பயமுறுத்துற. என்ன நடந்ததுன்னு இப்படி படுத்துற. எல்லோரும் உன்ன நினைச்சித எவ்வளவோ கவலை படுறாங்கன்னு விளங்குதுல.

என்ன அழவெச்சு பாக்குறதுல அப்படி என்ன சந்தோஷம் உனக்கு... நீ இப்ப எழுந்திடு இல்ல. எழுந்துக்காம போ. ஆனால் என்ன செய்தாவது என்கிட்ட பத்திரமா வந்துடு. அப்படி இல்லன்னா நான் உன் கூட வந்துடுவேன்.

நானும்  மனைவி,குழந்தைங்க என்று குடும்பமா இருக்கு ஆசைப்பட்டது  தவறா? 

பாரதி இல்லாத ஆதி உயிரற்ற உடலுக்கு சமம் டி. நீ எழும்பு பாரதி. அவள் கையை எடுத்து தன்னுடைய நெஞ்சில் வைத்துக் கொண்டு.

நீ அடிக்கடி சொல்லுவல்ல. உன்னுடைய ஹார்ட் இங்க இருக்குன்னு. என்னுடையது என்னுடையது அங்க இருக்கிறுக்குன்னு. நான் உன்னை ஹார்ட்ட  சரியா பாத்துகிட்டேன். ஆனா நீ என்று விம்மினான்.

இந்த ஆதி மேல உனக்கு கொஞ்சமும் இரக்கமில்ல.அதனால தான் நீ என்ன விட்டு போகனும்னு  நினைச்சிட்ட.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. உன் இதயத்துடிப்பு நின்ன மறுகனம் என் இதயமும் துடிப்ப நிறுத்திடும்.

நான் மறந்தே  போய்ட்டேன் பாரு. உனக்குத்தான் அபசகுணமா பேசுறது பிடிக்காதே. மன்னிச்சிடு இனி மேல் அப்படி பேச மாட்டேன்.

ஆதி இன்னும் ஏதோ சொல்ல வாய் திறக்க.

மிஸ்டர் ஆதி. இதுக்கு மேல்ல நாம தாமதிக்கிறதுல எந்த  பிரயோஜனமும் இல்லை. எதுவா இருந்தாலும் தாங்கிக் கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்க.
இப்ப ரிஸ்க் எடுக்காம விட்டோம்னா அப்பறம் கவலைப்பட்டு வேலை இல்லை.
என்று டாக்டர் சொல்ல ஆதி துடித்தே போய் விட்டான்.

கண்ணீரோடு பார்த்தியா பாரதி உனக்கு என்ன நடந்தாலும் நான் தாங்கிக்கனுமாம்னு. அவங்க சொல்றது கேட்டியா? நீ இல்லாம நான் எப்படி உயிரோடு இருப்பேன்.இப்பவாவது எழுந்திரு என்று கண்ணில்  இருந்து கண்ணீர் வலியை கத்தினான்.

ஆதியின் கண்ணீர் பட்டு கண் விழித்த பாரதி.  வழியில் துடிக்க தொடங்கினாள்.

"மிஸ்டர் ஆதி  யூ  ஆர் கிரேட்"
நார்மல்  டெலிவரியாகும். உங்க வீட்டு ஆட்கள தைரியமாக இருக்கச் சொல்லுங்க என்று கூற. ஆதி வெளியே செல்ல எத்தனிக்க. பாரதி அவன் கையை பற்றி. வேண்டாம் என தலையசைத்தாள்.

ஆதி அவள் கையைப் பிடித்துக் கொண்டு. பாரதி கொஞ்ச நேரம் தான். "டாக்டர் சொல்ற மாதிரி செய் குழந்த பிறந்துடும்."

வெளியே லதா கடவுளிடம் நின்று கொண்டு. பாவம் என் பையனும், பொண்ணும் எத்தனை வருஷம் கழிச்சு குழந்தையை கொடுத்துட்டு. இப்படி மொத்தமா எடுக்க பாக்குறியே. இது உனக்கே நியாயமா? மனம் உருக வேண்டினார்.

பாரதி வலியால் கதர. ஆதி  ஒரு கரத்தால்   அனைத்தவாறு.  மறு கரத்தால் தலையை வருடிக்  கொண்டிருந்தான்.

இவர்களுடைய பலன் மணிநேரப் போராட்டத்தின் பலனாய் ஆ..... என்ற பாரதியின் சத்தம் முழு ஹாஸ்பிடலையும்  அமைதியாக்கிவிட்டது.

அத்துடனே ஆதியின் ஆண் வாரிசின் சத்தமும். மூன்று நிமிட இடைவெளியில் பெண் வாரிசின் சத்தமும் வீர்..... என்று கேட்டது.

பாரதியையும், குழந்தையும் சுத்தம் செய்யும் வரை ஆதி அருகிலேயே இருந்தான். எத்தனை சிக்கலுடன் கூடிய பிரசவம் நல்லபடியாக முடிய இவர்களுடைய காதல் தான் காரணம். என்று உணர்ந்த டாக்டர் ஆதியை வெளியே செல்ல கட்டாயப்படுத்தவில்லை.

பிரசவ மயக்கம் தெளிந்த பாரதி ஆதியை பார்த்து  சிரித்தவண்ணம் ஏங்க. நான் அம்மா ஆகிட்டேன் என்று கண்ணீர் மல்க கூறினாள்.

நானும்  அப்பா ஆகிட்டேன் பாரதி.  இரு குழந்தைகளையும் கையில் ஏந்திய வண்ணம்  பாரதியின்  உச்சந்தலையில் முத்தமிட்டு. பெரியோரை உள்ளே வரவழைத்தான்.

இனி இவர்களது  வாழ்வில் என்றும் வசந்தமே...

முற்றும்.



...................................................
Sorry மக்களே 1 yearkum mella story ya mudikkama irundhadhukku.

I'm Engineering student. So adhanala works adhiham.

மீண்டும் ஒரு கதையில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.👋👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory