அவள் 05
அடுத்த நாள் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழாவும் ,கலை விழாவுமென கலை கட்டியது.
பாரதி பேச்சிற்கு கலந்து கொள்வதாக இருந்தாள்.
பாரதியின் செயலால் கோபத்தில் இருந்த ஆதி. பாஸ்கரிடம் பொரிந்து தள்ளினான். அவ என்னடா நினைச்சிட்டு இருக்கா? அவங்க வந்து ஹங் பண்ணினதும் ரண்டு நல்லா போடலாம்னு கைய எடுத்தா. நல்லவ மாதிரி வேஷம் போட்டு காரியத்த நாரடிச்சிட்டா டா. என்னமோ அவங்க ஹங் பண்ணினதும் ஜாலியா இன்ஜாய் பண்ணிண மாதரி பண்ணிடா. சீ இத நான் சும்மா விட போறது இல்ல என மர்மமாக சிரித்தான்.
கலைவிழாவும் ஆரம்பமானது. பாரதி முதன் முதலாக கல்லூரிக்கு சாரி அணிவதாக. அதுவும் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு வந்து ஆயத்தமானாள்.
திவி எனக்கு பயமா இருக்குடி.
ஏன் எதுக்கு பயப்படுற. நீ தான் பேச்ச நல்லா பாடமாக்கி வச்சிருக்கியே அது மட்டுமில்லாம. நீ பாடமாக்காமலேயே நல்லா பேசுவியே. என்னமோ இன்று தான் முதல் தடவ பேச போறது மாதிரி சீன் போடுற என்று கூற.
இல்ல திவி முதல் தடவ சாரி கட்டுறன். ஸ்டேஜ்ல ஏதாவது ஆகிட்டு என்டா என்று திக்கி திணரி கூற.
திவி விடுக் என்று
நீயா சாரி கட்டுற. நான் தானே கட்டி விடுறன். அது மட்டும் இல்லாம எத்துன பின் அடிச்சிருக்கன் தெரியுமா? சாரிக்கு எதுவும் நடக்காது. முத தடவ சாரி கட்டுறப்ப வார பயம் தான். சும்மா டென்ஷன் ஆகாம இரி என்று கூற.
இல்ல திவி எதுவோ தவிர நடக்க போற மாதிரி பீலிங் என்று கூற.
பாரதி பங்ஷன் ஸ்டாட் ஆகி. ஒன்னாவது நிகழ்ச்சி முடிஞ்சிட்டு. இரண்டாவது நிகழ்ச்சி நடந்துட்டு இருக்கு.உன் நிகழ்ச்சி எத்தனயாவது என்று கேட்டாள் பிரியா.
என்னோடது எட்டாவது நிகழ்ச்சி என்று கூறும் போதே. கவி விழுந்தடிச்சி கிட்டு ஓடி வந்தாள்.
ஏய் கவி உனக்கு மண்டைல மூலை கொஞ்ம் சரி இருக்கா. சாகப் போற மாதிரி ஓடி வார என்று சத்தமிட்டாள் திவி.
ஆமா சாகத் தான் போறன். ஆனா நான் இல்ல பாரதி என்றாள்.
என்னடி உளறுர. என்ன தான் நடந்ததுனு நிதானமா தான் சொல்லேன்.
பாரதி உன்னோட நிகழ்ச்தி எட்டாவது இல்ல. மூனாவது. அதுவும் பேச்சு இல்ல. பாட்டு என்றாள் கவி.
என்னடி சொல்ற. பாட்டா?? அதுவும் மூனாவது நிகழ்ச்சியா ??
அது எப்படி பாட்டானது. நா பேச்சுக்கு தானே பெயர் குடுத்தன். என்று பாரதி அதிர.
ஆதி நண்பர்களுடன் கலை விழாவை பார்த்து மகிழ்ந்தான்.
பாரதி நீ போ. இப்ப எங்க நீ போனா தான் சரியாக இருக்கும் என திவி சொல்ல.
என்ன திவி சொல்ற முடி வேற கட்டல என்று கூற.
முடிய லூசா விட்டா தான். நீ சுப்பரா இருக்க.
திவி பயமா இருக்கு திவி நிறைய கெஸ்ட் லாம் வந்திருக்காங்க.
அதுனால தான் சொல்றன் பாரதி. லேட் பண்ணாத.போனு.
பாரதி கடவுளிடம் பிரார்தித்த படி மேடை ஏறினாள்.
மேடையின் திரை மூடப்பட்டது.
திரை திறக்கப்பட்டு மேடை நடுவில் ஒரு விளக்கு எறிய மெல்லிய குரலில் இனிமையாக பாரதி
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் நாளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிக்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் என்று ஏதாகிறேன்
எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோண்டும் வரையில் புதைந்து கிடைக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி
நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர் பார்ப்பதும் ஏனடி
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே.
என்று பாட அனைவரும் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆதி முதல் தடவையாக தன்னையும் அறியாமல் ஒரு பெண் இரசித்தான்.
பாரதி பாடி முடிந்தது கரகோஷம் வானை பிழிந்தது.
பாரதி மேடையை விட்டு இறங்கவும். திவியும் பாரதியும் ஓடிச் சென்று செம்ம டி. நீ பேசியிருந்தா கூட இவ்வளோ நல்லா இருந்திருக்காது.என்ற படி கட்டியணைத்தனர்.
பாரதி இதனை செய்தவர்....
தொடரும்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro