என் அருகில் நீ இருந்தால்- 8
சுமதி.. மற்ற இரு பெண்கள் உடன்.... ஷாலினி.. அமைதி கலந்த அழகு உடன்.. வர... வந்த புதியவன்.. அவள் அழகை அள்ளி பருகி
கொண்டு இருந்தான்.. ஆனால்.. உரிமை உள்ளவனோ... யாருக்கோ வந்த விருந்து என்று அமர்ந்து இருந்தான்... ... குமரனை கவனித்த.. குணா......அவன் அருகில்... சென்று..
" டேய் குமார.. என்னடா ஆச்சு ஏன் இப்பிடி பேய் அறைஞ்ச மாதிரி உட்காந்து இருக்க... .. கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருடா. . எல்லாரும் உன்னை தான் கவனிக்கறாங்க. .. பாரு.. என சொல்ல.."
" இல்ல குணா.. தலை ரொம்ப வலிக்குது..... " குமரன் சொல்ல..
" ஹோமம் புகை உனக்கு சேரலை.. நினைக்கிறேன்.. கொஞ்சம் நேரம் தான் டா. பொறுத்துக்கோ... இப்போ கொஞ்சம் சிரியேன் டா.."
" குமரன் முடியாமல்.. ஏதோ என்று.. சிரித்து வைக்க."
அதை பார்த்து குணா, குமரனை. முறைத்துவிட்டு....." இதுக்கு நீ சிரிக்கவே தேவை இல்லை டா.. சகிக்கல... என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து.. நின்றான்.... '
" குமரன்... , மனதுக்குள்... நிஷா நிஷா தப்பு பண்ணிட்டேனா .. உன்ன விட்டுட்டு...நான் எப்பிடி.......என்று.. பொலம்பி கொண்டு இருந்தான்.. என்ன செய்தால்.. இந்த திருமணம் நின்று விடும்... கண்ட உடன் காதல் என்று நம்பன் சொன்ன பொது சிரித்தவன்.. இன்று தனக்கும் இதை நிலை என்று.. மேலும் சோர்ந்து போனான்.."
இவனது மனதின் நிலை அறிமால்.. நாளை நடக்க பரீட்சைக்கு.. படித்து கொண்டால்..அவனது.. காதலி..... .
நேரம் ஆச்சு... சீக்கிரம் .. வந்து மாப்பிள்ளை பக்கத்துல உட்கார வைங்க பெண்ணை....... ஷாலினி.. மெல்ல அவனது அவன் அருகில் அமர...
ஐயர்.. . இந்த தாலி எடுத்து பொண்ணு கழுத்துல கட்டுங்கோ... . எடுத்து கொடுத்தார்... ...
அப்போது.. தான் ... . சார் ஒரு நிமிஷம் என்று சொல்லி... ஷாலினி.. எழுந்து விட்டாள் ... குமரன் அருகில் இருந்து..
அவன் என்ன என்று. அவளை.. அப்போது தான்... நிமிர்ந்து பார்க்க..
[ ஏற்கனவே குமரனுக்கு தலைவலி படுத்தி எடுக்க..அதோடு.. அவன் மெல்ல ஷாலினியே நிமிர்ந்து பார்த்தான்... ]
அதற்குள்.. கிருஷ்ணன்... ஷாலினி அருகே வந்து. என்னம்மா என்ன பண்ணுற. இப்பிடி எல்லாம் பண்ண கூடாது.. முகூர்த்த.. நேரம் முடியே போகுது.....பாரு... உட்காரு.. அப்புறம் பேசலாம்... "
இல்லை ப்பா இப்போவே பேசணும்....என அவள் ஒரு முடிவுடன்..சொல்ல..
கிருஷ்ணன் அவளை குழப்பமாக பார்த்தார்...
குமரன் மற்றும் இன்றி அனைவரும் ஷாலினியே பார்க்க..
மேலும் கிருஷ்ணன் எதோ சொல்ல போக...பரவாயில்லை ... சார்.. உங்க பொண்ணு எதோ சொல்லணும் சொல்லுறாங்களே.. சொல்லட்டும்.. [ மனதுக்குள் இந்த சார்.. நீங்க என் நிஷாவ படுத்துற பாடுக்கு தான்... ]
" சொல்லுங்க மிஸ் ஷாலினி.. என்ன விஷயம்.." என அவனும் கையில் வைத்து இருந்த..... தாலியே தட்டில் போட்டுவிட்டு எழுந்து விட்டான்
அவன் குரலில் இருந்த கடுமை.. அவளை ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது...பிறகு.
" எனக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை.." சொல்லிவிட்டாள் ஷாலினி...
கிருஷ்ணன் . அதிர்ந்து போய் நின்று விட்டார்... அனால் சுமதியோ.. கோபத்தில் ஷாலினி அருகே வந்து.. அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்து... விட்டு.. என்ன டி பேசுற... அதுவும் எப்போ எங்க வந்து என்ன பேசுற.. "
குமரன் அவரை தடுத்து.. இருங்க ஆன்டி.. நீ சொல்லுமா.. என்ன பிரச்சனை உனக்கு என்ன கல்யாணம் பண்ண.."
" நீங்க ஒரு போலீஸ் .." சிறுபிள்ளை தனமாக ஒரு கரணம் ஷாலினி சொல்ல..
அதை கேட்டு....
" தெரிஞ்சு தானே மன மேடை வரைக்கும் வந்த.. ' என குமரன் நக்கலாக கேட்டான்."
" ஷாலினி கோபமாய் அவனை..பார்த்து..... அப்போ எங்க அப்பாவுக்கு கட்டு பட ... வேண்டியே நிலை.."
" இப்போ மட்டும் கட்டு பாடு.. என்ன ஆச்சு காற்றோட போயிடுச்சா என்ன...மீண்டும் அதை நக்கல்.." அவனிடம்...
" ஷாலினி..., அவனது பேச்சு படிக்காமல்.. .. எனக்கு உங்கள பிடிக்கல.. அப்போ சொன்ன அப்பா ஏதும்...பிரச்சனை பண்ணுவாரு.. தான் இவ்வளோ நாள் காத்து இருந்தேன்.. அதோ.. அங்கே.. முதல் வரிசைல.. உட்காந்து இருக்காரே.. அவர தான் நான் கல்யாணம் பண்ணிக்க. போன்றேன்... என அவள் சொல்லி முடிக்க.. மீண்டும்.. சுமதி...மீண்டும்... அவள் கன்னத்தில் நாலு அரை அறைந்தார்..
" அடிப்பாவி மகளே.... என்ன காரியம் டி பண்ணிட்ட நம்ம குடும்ப மானத்த.. சாந்தி சிரிக்க வச்சுட்டியே... .. அங்கே பாரு உன் அப்பாவ நல்ல பாரு டி....... என் பொண்ணுக்கு அது பிடிக்கும்... அது நல்ல இருக்கும்... அப்பிடின்னு பார்த்து பார்த்து பண்ணின மனுசன இப்பிடி தலை குனியே வச்சுட்டியே.. டி.. நீ நல்ல இருப்பியா... என தலையில் அடித்து கொண்டு.. அழ ஆரம்பிக்க..
சிவநேசன்.. ருக்குமணி.... அதிர்ந்து... என்ன பேசுவது என்று தெரியாமல் நின்று.. கொண்டு இருந்தார்கள்.. குணாவுக்கு இப்போ குமரன் நிலை வந்துவிட்டது...
" என்ன டா இது இம்புட்டு நேரம் எதையோ பறிகொடுத்தவன் மாதிரி இருந்தான் இப்போ என்ன நா.. புயலா வேலை பார்குறான்.. ஒரு வேலை இவனுக்கும் இந்த கல்யாணம் ல இஷ்டம் இல்லையோ.....என்கிற குழப்பம்.... " அவன் குமரனை பார்க்க..
மனதில் இருந்து எதோ ஒரு பாரம் இறங்கியது போல் இருந்தது குமரனுக்கு... ..இனி தன்னவளை எப்பிடியவுது தன்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் மனதுக்குள் கொண்டு இருந்தது.... .. அதை ஏதும் வெளி காட்டாமல்.. திருமணம் நின்று விட்ட... கோபத்தில் இருப்பது போல் நடித்து கொண்டு நின்று இருந்தான்...இறுகி.. போய்.. இருப்பது போல்... முகத்தை மாற்றிக்கொண்டு..
குனாவினால் கூட கண்டிப்பிடிக்க முடியவில்லை... அவனோ.. இவன் கோபத்தை கண்டு பதறி கொண்டு நின்று இருந்தான்....மெல்ல நண்பனை.. பார்த்து.. .... டேய்.. குமரா.....என அழைக்க..
சும்மா இரு குணா...என அவனை அதட்டிவிட்டு.. ஷாலினியே பார்த்து......ஹ்ம்ம் சரி இத என்கிட்டே முன்னாடியே சொல்லி இருக்காலமே.. ... இப்போ இவ்வளோ பேரு முன்னாடி.. என்னையும் என் பெற்றோரையும் அசிங்க படுத்த வேண்டி என்ன இருக்கு .... காதும் காத்து வச்ச மாதிரி.. முடிக்க வேண்டியே விசயத்த.... இப்பிடி... வெளிச்சம் போட்ட.. என்ன அசிங்க படுத்த கரணம் என்னவோ....??
இப்போது ஷாலினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை....ஏதோ சொன்னால் அவன் விலகி போய்விடுவான் என பேச அவனோ.. அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு.. படுத்தி எடுத்து கொண்டு இருந்தான்... ஒரு கட்டத்திற்கு மேல் அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்... எதோ யோசித்து.. மேலும் மேலும் குமரனை வார்த்தையால்.. கிழித்து கொண்டு இருந்தால்...... .. அவ்வளோ நேரம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தா சிவநேசன்.. கோபத்தில்..." என்ன மா வார்த்தை ரொம்ப வரம்பு மீறுது.... பார்த்து பேசு.. என்ன கிருஷ்ணன்..... இது நீங்க எங்களுக்கு குடுக்கும்.. மரியாதையா.. என்று கேட்க...
அதற்கும் அவர் ஏதும் பேசவில்லை....
சுமதி.. வேகமாய்.. அவள் அருகில் வந்து... இங்க இருந்து வெளியே போடி... முதல ... என கத்த...
ஷாலினி.. அவரை பார்த்து.. சும்மா கத்தாதே ம்மா இங்கயே உங்களுக்கு பாராமா இருக்க மாட்டேன்.. நான் போறேன்.. என தனக்கு என்று ஒதுக்க பட்ட அறைக்கு சென்று.. அவள் எடுத்து வைத்து இருந்தா.. பேக் ..எடுத்து. கொண்டு.. வெளியே வந்தாள்
வந்து நேராக.. . அந்த புதியவன் அருகில் சென்று.... போலாம்... பாஸ்கர் இனி நமக்கு இங்க வேலை இல்லை...
அவனும் ஒரு . ஏளன புன்னகை ஒன்றை சிரித்து விட்டு அவள் உடன் கிளம்பினான்..
ருக்மணி.. " போச்சி.. போச்சி எல்லாம் போச்சு.. என் பையன்.. வாழ்கையே நானே கெடுத்துட்டேன்... அய்யோ அன்னைக்கே சொன்னானே. இது சரியா வராதுன்னு..இப்பிடி பண்ணிட்டேனே.... எனஅவர் அழ தொடங்க.."
குமரன்.. " அவர் அருகில் வந்து.. விடுங்க அம்மா இப்போ என்ன ஆச்சு.. இப்பிடி அழறிங்க
இதை அவ கல்யாணத்துக்கு அப்புறம் செய்யமே விட்டாலே.. அது வரைக்கும் சந்தோசம் நினைச்சுகோங்க
குமரா ..... தம்பி ... என ருக்மணி.. மற்றும் சுமதி.. அதிரிச்சி அடைந்தார்கள்...
சாரி அத்தை... என அவன் அமைதி ஆகிவிட..
சரி எல்லாரும் கிளம்புங்க.. அதான் கல்யாணம் நின்னுடுச்சே ..என சிவா நேசன் சொல்ல..
சிவநேசன் கிளம்ப சொன்னதும்.. குமார அதிர்ந்துவிடான்..மனதுக்குள் [ எதாவுது யோசி குமரா இல்ல. அவ்வளோ தான்...என யோசித்தவன். இது தான் சரி நிஷாவ இப்பிடி தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்... ' NOTHING FARE IN LOVE AND WAR ' என களத்தில் இறங்கினான் நம் காதல் மன்னன் ]
குமரன்.. அவரை அவசரமாக தடுத்து... இல்லை அப்பா.. இப்போ இங்க எனக்கு கல்யாணம் நடந்து ஆகணும்... என கொஞ்சம் கடுமையாகவே சொன்னான் ..
என்ன டா.. சொல்லுற . இப்போ எப்பிடி கல்யாணம்.. நடக்கும் அதான்.. அந்த பொண்ணு .. போய்டாளே....
" ம்கும்.. இவரு இரண்டாவுது மகள் இன்னும் இருக்காள அவள ... என்னக்கு கட்டிவையுங்க.. கொஞ்சம் கூட யோசிக்காமல் அவன் சொல்ல..
" என்ன டா பேசுற.. .. "என நேசன் அதிர்ந்து போய் விட்டார்
" உண்மை தானே ப்பா .. நமக்கு இவ்வளோ அவமானம் இவரு பெரியே பெண்ணால....இப்போ.. அதை சின்ன பெண்ணை கட்டி வச்சு.. சரி பண்ணிக்க சொல்லுங்க அதாவுது .. தப்ப நேர் பண்ணிக்க சொல்லுங்க.. என்று மறைமுகமாக.. தனது வேலையே அவன் செயல் படுத்த தொடங்கினான்.....
சிவநேசன் யோசனை உடன்.. கிருஷ்ணனை பார்க்க.. சுமதி.. இவன் சொல்லுவது தானே சரி என்று.. வேகமாய் கணவர் அருகில் சென்று.. அவங்க சொல்லுற மாதிரி.. செய்துடலாம்ங்க ..
அவரால் இன்னும்.. நடந்த எதையும் ஜீரணிக்க முடியவில்லை.. . தான் உயிராய் வளர்த்த பெண்... அவரை அவமானம் படுத்தி..விட்டு சென்றுவிட்டாள்.. ஆனால்...இளையவள்.. ........... ?? சுமதி இவ்வாறு கேட்ட உடன்.. ஏதும் சொல்லாமல்.. சரி என்று தலையே மட்டும் அசைத்தார்...
உடனே .நிம்மதியான சுமதி.. ருக்மணி.. கையே பிடித்து. " அண்ணி.. ஏதோ தப்பு நடந்து போச்சு.. எங்கள மன்னிச்சுடுங்க.. . எங்க தப்ப நேர் பண்ண எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு..... கொடுங்க அண்ணி தம்பி சொல்லுற மாதிரி செய்துடலாம் அண்ணி....." என அவர் கெஞ்ச
ருக்மணி.. " என்ன சுமதி இது.. போதும் அழறத நிறுத்து.. உன் வீட்டு பெண் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும் ஆசை பட்டேன் அது பெரியவளா இருந்தா என்ன சின்னவளா இருந்தா என்ன.....எங்களுக்கு சம்மதம் ஆனா... சின்னவ இப்போ ரொம்ப சின்ன பொண்ணு ஆச்சே.. எப்பிடி.. என குமரன் வயிற்றில், நெருப்பை அள்ளி கொட்டினார்...
அவசரமாக.. குமரன்.. அவ இப்போ மேஜோர் தானே அம்மா.. அது எல்லாம் சரியாய் வரும்... "
" இல்லடா .. இப்போ தானே ஸ்கூல் படிக்கிறா . " ருக்மணி மேலும் தயங்க...
" அதும் ஒன்னும் பிரச்சனை இல்லை அம்மா. நம்ம வீட்டுல இருந்து படிப்ப தொடரட்டும்.. அம்மா.. "
" அதுவும் சரி தான்.. சரி.. ஆமா எங்கே என் மருமகள்.. என அவர் கேட்க.. "
" சுமதி.. சங்கடத்துடன்... அது.. அவ இங்க இல்லை அவ கூட படிக்கிற.. பிரெண்ட் வீட்டுல இருக்கா ..... நாளைக்கு பரீட்சை.. அதான்.. "
" டேய் நாளைக்கு பரிட்சையாமே டா.. அவளுக்கு இப்போ கல்யாணம் எப்பிடி.. " ருக்மணி மேலும் தயங்க...
இப்போது குமரனுக்கு இந்த உலகத்தில் எதிரி என்றால் அவன் தன் அம்மாவை தான் கை காட்டுவான்.. மனதுக்குள் " அம்மா கொஞ்சம் பேசாம இரேன்.. நீயே எனக்கு ஆப்பு வச்சுர்வ போல இருக்கே.. எவ்வளோ கஷ்ட பட்டு... ஸ்கெட்ச் போட்டா.. .. சொதப்பி விட்டுருவ போல தெரியுதே.... என கடுப்பு ஆகினான்... "
இவங்க கிட்ட பொறுமையா பேசினா.. எல்லாம் வேலைக்கு ஆகாது.. என்று.. குமரன்.. இப்போ, முடிவா என்ன தான் சொல்ல வரிங்க.. எனக்கு இன்னைக்கு.. இப்போ இங்க கல்யாணம் நடந்தே ஆகணும்.. நடக்குமா நடக்காத சும்மா இருந்தவன கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோ சொல்லிட்டு... இப்பிடி பேசுறிங்க.. என்று கடைசியாக கேட்குறேன் பதில் சொல்லுங்க........
பெரியவைகள் நால்வரும்.. வேற வழி இன்றி,, சரி என்று சொன்னார்கள்..
சுமதி.. வேகமாக.. தனது..போனில் இருந்து லதா வீட்டுக்கு தொடர்பு கொள்ள...
அதற்குள் .. அம்மா.. என அழைத்த படி.. நிஷா.. மண்டபம் வந்துவிட்டாள் ... .
. சுமதி.. அம்மு... நீ எப்பிடி டா இங்க.. "
லதா கூட கல்யாணத்துக்கு.. வந்தேன் அம்மா.. என்ன ஆச்சு ஏன் எல்லாரும் இப்பிடி நிக்கிறிங்க.. ஷாலினி எங்
எங்கே,.. என கேட்க..
சுமதி.. ஐயோ அம்மு நாம மோசம் போய்டோம் டா.. . அவ அந்த பாதகத்தி... இப்பிடி பண்ணிடாலே.. என நடந்த அனைத்தையும்.. சுருக்கமாக சொல்லி முடித்தார்... ..."
" நிஷாவிற்கு ஒரு நிமிடம் கண்ணை கட்டி கொண்டு வந்தது..., அக்காவா இப்பிடி.. , இந்த அப்பா எங்கே போனார் இதை எப்பிடி தாங்கினார்.... என தந்தையே. தேடியது அவளது விழிகள்...அங்கே ஓரமாய்.. சேரில் அமர்ந்து.. எங்கையோ வெறித்த... படி இருந்தார்... எவ்வளோ பாசம்... வச்சு இருந்தார்.. அவ மேல .. ஒரே நாள்ல.. ஆளே மாறிட்டாரே..... என நிஷாவின் கண்கள் கலங்கியது... ...
இன்னும் அவள் குமரனை கவனிக்கவில்லை அதற்குள்.. சுமதி.. நிஷா அருகில் வந்து... " அம்மு.. அத விடுடா.. அம்மா காக ஒன்னு செய்வியா டா.... கண்ணா.. "
நிஷா.. " என்ன அம்மா நீங்க என்னனு சொல்லுங்க .. செய்யுறேன் அம்மா நீங்க தானே என் உலகம்.. என சொல்ல. "
நிஷாவின் இந்த வார்த்தையே கேட்டு கிருஷ்ணனுக்கு யாரோ தன்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது....
" ஷாலினி எங்கள மட்டும் இல்ல மாப்பிள்ளை வீட்டையும் சேர்த்து.. தலை குனியே வச்சுட்டா.. நீ தான் டா அதை சரி பண்ணனும்...."
" நா நான் .. எப்பிடி மா... எனக்கு புரியல..." நிஷா சொல்ல..
" அம்மு.. நீ அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையே கல்யாணம் செய்துக்கணும் டா.. "
தான் சரியா தான் கேட்டோமா.. என்று நிஷா.. நிற்க
" அம்மா நீங்க என்ன சொல்லுரிங்க நான் எப்பிடி அம்மா.. " நிஷா தயங்கினாள்
" ஏண்டா.. "
" இல்ல அம்மா.. நான் இப்போ தானே.. ஸ்கூல் ....?? '
" அது எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க டா.. மாப்பிள்ளையே படிக்க வைக்கிறேன் சொல்லிடாரு... நீ உன் சம்மதம் மட்டும் சொல்லு டா , இந்த கல்யாணம் நடக்கலைனா நானும் உன் அப்பாவும்.. உயிரே விட வேண்டியது தான்.. என தனது கடைசி வார்த்தையே அழுத்தி.. சொல்ல "
நிஷா... உறைந்து போய் விட்டாள் " ஒரு கல்யாணம் நின்று.. போனால்... இரு வீட்டார்க்கு.. எவ்வளோ அவமானங்கள்... , பாதிப்பு என்று.. அங்கே வந்த சில நிமிடத்தில்... கணித்து விட்டால்.. நிஷா.. ஆனால்... இந்த கல்யாணம்.. எப்பிடி.. இது சரியாய் வரும் ..., அம்மா சொல்லிட்டாங்களே இனி அதுக்கு மறுபேச்சு எது.. என்று..'
நிஷா சுமதியே பார்த்து.. சரி அம்மா.. எனக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அம்மா.. "
சுமதிக்கு தெரியும் அவள் சம்மதிப்பாள்.. என்று..
சுமதி அவள் கைகளை பற்றி நன்றி டா குட்டி ம்மா... வா சீக்கிரம் என அவளை அழைத்து கொண்டு அவசரமாக.. ஒரு பட்டுபுடவையே கட்டிவிட்டு...அழைத்து வந்தார்கள்.....
தன் காதல் தேவதையே. மணப்பெண் அலங்காரத்தில் பார்த்து குமரன்.. மெய்.. மறந்து பார்க்க... .. .. அவன் .. மன அமைதி எதையோ சாதித்து விட்ட. .. .. போல்... .. இருக்க.. மனம் அமைதியானால் முகமும் அதோடு சேர்ந்து அழகு ஆகிவிடுமோ.... அப்பிடி தான் இருந்தது குமரனுக்கு.... ..
இதை அனைத்தையும் கவனித்த.. குணா...... என்ன இவன்.. ஒரு டைப்பா இருக்கானே...... .. ஷாலினி வரும் போதும் நிமிர்ந்து கூட பார்க்காதவன்.. இப்போ என்னடான்னா.. இப்பிடி பார்த்து வைக்கிறான்...முகத்துல கூட ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுதே.... எதோ சரி இல்லையே.... அவன் யோசிக்க...
நிஷா..மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தவள்.. யாரு தான் மாப்பிள்ளை.. .. என்று நிமிர்ந்து பார்த்தவள்.. மீண்டும் ஒரு முறை அதிர்ந்துவிட்டாள் ..... இவன்.... இல்ல. இவர்... ..... .. என விழி விரித்து பார்க்க... ... அவனும்.. அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்....[ வெளங்கிடும் டா மக்க.. இப்பிடியே பார்த்த போதுமா.. தாலியே யாருப்பா கட்டுறது... அப்புறம் டூயட் ரோமன்ஸ் பண்ணிக்கலாம்.. கொஞ்சம் பூ லோகத்துக்கு வா ராசா... பாரு எல்லாரும் உன்ன தான் வேடிக்கை பார்க்குறாங்க..... ]
போதும் டா குமார பார்த்தது.. தாலியே வாங்கு எவ்வளோ நேரம் தான் கைல வச்சு இருப்பாரு... .. ஐயர்.. என குணா சொன்ன உடன் தான்... குமரன்.... ஹ்ம்ம் இதோ.... என அவசரமாக தாலியே வாங்கி.. நிஷாவின் கழுத்தில் கட்டினான்.... " [ ஹே எல்லாரும் ஜோரா கை தட்டுங்க பா.. ஹீரோ கிடச்ச கேப் ல.. ராகேட்டே விட்டுடாரு.... " ]
_______________________________________________________________
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்
வெண்ணிலவே விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்
அழகே நீ ஓர் பூகம்பம் தானா
அருகே வந்தால் பூக்கம்பம் தானா
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும் பெண் தேகம் அதிசயம்
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னைக் கண்டேனே புதிதாய்
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழை வரும்
வெண்ணிலவே விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரைத் தொடவே விடாமல் பிடிக்கிறேன்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro