என் அருகில் நீ இருந்தால் - 24
" வாய் கொழுப்பு பக்கிக்கு என நண்பனை திட்டிவிட்டு தனது அறைக்கு திரும்பினான்.. அங்கே.. நிஷா.ஒரு வித பதட்டம். அதிர்ச்சி உடன் நின்று இருப்பதை பார்த்தான்..
" ஒ இவளுக்கும் ஏதும் சொல்லலையா. , இப்போ இது தேவை தானா [ என்னாது தம்பி... உன்னக்கு எதுக்கு கல்யாணம் ரீடர்ஸ் சார்பா நானே கேட்குறேன் ] , அம்மா வேற நம்மள பேச விடாம இப்படி பண்ணி வச்சு இருக்காங்களே ஹ்ம்ம் . என கதைவை அடைக்கும் பொது நிஷா.. அவனை திரும்பி பார்த்து..
" அது வந்துங்க மாமா நான் ஏதும் சொல்லல எனக்கு தெரியாது. என அவள் உளற ஆரம்பிக்க " ( அவளுக்கு பயம் பிடித்து கொண்டது , எங்கே அவன் திட்டிவிடவானோ என்று )
" சச்சு நிஷா ஈஸி.. எனக்கு தெரியும் எதுக்கு இவ்வளோ பதட்டம். நீ இரு இதோ வரேன் என்று அவன் உடை மாற்றி கொண்டு திரும்பி வர..
நிஷா அசையாமல் அதை இடத்தில நின்று கொண்டு இருந்தால்..
தன் காதல் சொன்ன பொது கூட. இதை எல்லாம் இவள் நினைத்து பார்கவில்லை [ ஹ்ம்ம்கும் வெளங்கிடும், இதை பார்த்து ரீடர்ஸ் என்ன வெளுக்கணும் , மக்களே இதுக்கு நான் பொறுப்பு இல்லை இல்லை ]
நிஷா இங்கே வா என அவன் அழைக்க..
அவள் ஏதும் சொல்லாமல் அவன் அருகில் சென்றால்.
" இப்பிடி உட்காரு உன்கிட்ட பேசணும்.. "
" அவளும் அமர்ந்துவிட..
" அவனே பேச ஆரம்பித்தான் , மாமா ரொம்ப திட்டிடாரா அன்னைக்கி , "
" ம்ம்ம் "
சிறிது நேரம் எனன் பேசுவது என அவனுக்குள் பேசி பார்த்துவிட்டு.. அந்த கேள்வியே கேட்டான்..
அவ்வளோ தான் இவ்வளோ நேரம் இருந்த பதட்டமா நிலை மாறி.. நிஷா. அவனை ஒரு பிடி பிடித்துவிட்டால்.
" என்ன என்ன கேட்டிங்க.. ஏன் சரியா பேசலையா. இதோ போய்ட்டு வரேன் சொன்ன மனுஷன்.. எப்போ திரும்பி வரிங்க .. நாலு வருஷம் கழிச்சா.. நாங்க அது எல்லாம் கண்டுக்காம உங்ககிட்ட நல்லவிதமா பேசனும்மாக்கும் , இதே அவளா இருந்தா இப்படி செஞ்சு இருப்பிங்களா
என்னை எப்பிடி உங்களுக்கு பிடிக்கும் அவளை தானே பிடிக்கும். அதுனால.. தானே.. நான் உங்கள நேசிக்கிறேன் சொன்ன அப்போ கூட அது ஏதும் மனசுல நீங்க வச்சுகல.. ஐயா பாட்டுக்கு வேலை முக்கியம்னு போய் சொல்லிடு... வேற ஊர்ல போய் உட்கந்துகிட்டிங்க . இங்க நான் தான் என்ன அச்சோ எது ஆச்சோ நிதமும் உயிர கையில பிடிசுகிட்டு நித்தமும் செத்து செத்து பிழைச்சேன்
ஒரு போன் கூட பண்ணல , நான் பண்ணினாலும் எடுத்த பாடு இல்லை இதுல இவர் கிட்ட நாங்க மட்டும் பேசனும்மாக்கும் , என அவள் பொரிந்து தள்ள
குமரன் அப்படியே திகைச்சு போய் உட்காந்து இருந்தான்
நிஷா தன்னிடம் கோப படுவாள் என்று குமரன் எதிர்பார்த்தான் தான் ஆனால் இவ்வளோ கோபம் இருக்கும் என்று அவன் யோசிக்கவில்லை
" ஹே வேலை இருந்தது டி.." என சொன்னவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு
" ஒரு வாரத்துலையே உங்க வேலை முடிஞ்சு போச்சு.. இவளுக்கு எப்பிடி தெரியுமே நினைகிறிங்கள எல்லாம் குணா அண்ணா சொன்னாக..
"டேய் குணா... உன்ன.. மனதுக்குள் குணாவை திட்டி தீர்க்க...இப்போ இவளை சமாதனம் செய்து ஆகணுமே.. [ ஏதாவுது யோசி டா குமரா இல்லை உன் பொண்டாட்டி வேப்பில்லையே இல்லம்மா சாமி ஆடி தீர்த்துடுவா அப்புறம் உன் பாடு தான் பெரும் பாடு ஆகிடும் என தனக்குள் பேசி ஒரு முடிவுடன் அவளை பார்த்து இல்ல நிஷா நான் சொல்லுறத கேளு."
" முடியாது.. கேட்க மாட்டேன். நான் எதுக்கு கேட்கணும் நீங்க சொலுறது கேக்குறதுக்கு நான் யாரு செய்றது எல்லாம் செய்துட்டு.. இப்போ வந்து விளக்கம் சொல்லுவிங்க நான் அதை ஏத்துக்கணுமா.. முடியாது... போங்க போயி உங்க ஆள் கிட்ட கதை அளந்துவிடுங்க என்ன சொன்னாலும் அவ கேட்பா நான் எல்லாம் கேட்க மாட்டேன்
இனி இவளை சமாதனம் செய்ய முடியாது போல , டேய் குமார இவள இன்னும் பேச விட்ட. உன் கதி அதோ கதி தான் என அவள் சுதாரிக்கும் முன் அவளை அவன இழுத்து தன் அருகே சரித்து அவள் மேல் பரவி படர்ந்து தன் இதழ் போரை தொடங்க நிஷா.. அவனின் இந்த அடிதிரடி தாக்குதலை திக்குமுக்கு ஆடி தான் போனால்..
அவன் இடம் விலக போராட.. அவனோ.. அவள் காதில் என்னகா உன் மேல காதல் இல்லைன்னு சொன்ன.. உன்ன.. என மேலும் அவன் முன்னேற.
ஐயோ தெரியாம சொல்லிட்டேன் விடுங்க ப்ளீஸ். அவள் கெஞ்ச.. அவனோ. முடியாது டி.. என மிஞ்ச.
அங்கே ஒரு அழகான காதல் பாடம் நடக்க.சிறிது நேரம் கழித்து அவனே . அவள் கேளிவிகளுக்கு பதில் சொன்னான்.." வேலை முடிஞ்சது என்னமோ உண்மை தான் நிஷா. ஆனா ஏற்கனவே நம்ம கல்யாணம் நடந்த நினைச்சு எனக்கு குற்ற உணர்வு இருந்தது "
" என்னது " என்று அவள் அவனை முறைக்க.
" ஹே லூசு.. நான் தப்பா ஏதும் சொல்லல.. பிளஸ் டூ படிக்கிற புள்ளையே கல்யாணம் பண்ணிக்கிடதுல சொல்ல வந்தேன்.."
" ஹ்ம்ம் "
இது போதாதுன்னு உன் அக்கா வேற. நமக்கு
இடைல கொலற்படி பண்ண நினச்சா..
இது உங்களுக்கு எப்பிடி.."
தெரியும்.. அன்னைக்கு நீ போன் பேசும் பொது கேட்டேன்.. எல்லாம்.., ஏதும் உனக்கு கொஞ்சமே கொஞ்சம்.. கிட்னி சரியா வேலைய பார்த்த நால தப்பிச்சேன் நான் இல்லேன்னா என்ன ஆகி இருக்கும்
" என்ன ஆகி இருக்கும் " என நிஷா புரியாமல் அவனிடமே கேள்வி கேட்க
" அப்போவே மெச்சுரிட்டி பொதம நாம பிரிஞ்சு போய் இருப்போம் அதுவும் இல்லாம உன் படிப்பு பாதிச்சு இருந்து இருக்கும்.. அதான். இது எல்லாத்தையும் யோசித்து.. தான் உன் அக்காவ அரெஸ்ட் பண்ணும் பொது உனக்கு ஏதும் ஆகிற கூடாது ன்னு கவலை வேற..
அதன் எல்லாம் பார்த்து இப்பிடி ஒரு முடிவுக்கு வந்தேன் வெளி ஆட்கள் நமக்குள்ள பிரிவை எர்ப்படுத்துரதுக்கு நாமலே ஏன் கொஞ்சம் நாள் தனி தனிய இருக்க கூடாதுன்னு தோணிச்சு
" அதை ஐயா எக்ஸ்சிக்யுட் பண்ணிடிங்க.. அப்பிடி தானே.." இன்னும் கோபம் குறையாமல் அவள் கேட்க
ம் அப்படி தான் .. சாரி நிஷா எனக்கு வேற வழி தெரியல அப்புறம் நிஷா உன் அக்கா என்ன ஆனால் கேட்க மாட்டியா.."
" வேண்டாம் மாமா அவளை பத்தி நான் பேச விரும்பல.. ப்ளீஸ் வேற எதுனா சொல்லுங்க கேட்டுகிறேன் . ஆனா அவளை பத்தி மட்டும் வேண்டாம்.."
அவளனின் மன நிலைமையே அவன் புரிந்து கொண்டு.. '
ஆமா ஆமா நமக்கு இப்போ அவளை பத்தி பேச்சு நெறையா வேலை பெண்டிங்க்ள இருக்கே அதை பார்போம் ".
" என்னது என்ன சொன்னிங்க... "
" இன்னுமா உனக்கு புரியல.. இன்னும் பச்சை புள்ளையா இருந்த எப்பிடி மேடம். என் அவன் மீண்டும் அவள் காதில் ரகசியமாய் சொல்ல.. "
" நிஷா. , ஏய்.. போங்க முடியாது.."
" உன்கிட்ட யாரு இப்போ பெர்மிச்சன் கேட்டா என அவன் வேளையில் இறங்க..
நிஷா.. அவனது காதல் வெள்ளை முழ்கி முத்து எடுக்க ஆரம்பித்ததால்.
இங்கே ஷாலினிக்கு கடத்தல் மட்டும் போதை பொருள். பதுக்கி வைத்ததுக்கு மட்டும் அந்த குற்றத்திற்கு உதைவி செய்ததுக்கும்.. சேர்த்து நீதிமன்றம் சிறை தண்டனை தீர்ப்ப்பு சொல்ல..
அவள் பாஸ்கர் இடம் சண்டை பிடித்து விட்டாள் .
அவனோ இது எல்லாம் எனக்கு சாதாரணம் சரிதான் போடி. என ஆண்கள் காண சிறைக்கு அழைத்து செல்ல பட்டான்..
ஷாலினிக்கு தான் அவமானமாய் போய் விட்டது.. என்ன செய்ய இருந்தோம் ஆனால் தனக்கு நடந்தது என்ன பேர் ஆசை பேரு நஷ்டம் என்பது இது தான் போல..
பெற்றோரை அவமதித்து. , தனக்கு சம்பதம் இல்லாத ஒருவரை.. மணமேடையில் இந்த பாஸ்கர் காக அவமானம் செய்து... தங்கையின் வாழ்கையே கேள்வி குறி ஆகிவிட நினைத்து இன்று தன் நிலை என்ன ஆனது.. நினைக்கும் போதே அவமானாமாக இருந்தது..
தினமும் இறைவன் இடம் தன பெற்றோர் இடம் அவளால் சிறையில் இருந்து.. மனது அளவில் மன்னுப்பு மட்டும் தான் கேட்க முடிந்தது. ஆனால் காயே பட்டவர்கள் மன்னிர்பார்களா. என்பது தான் கேள்வி ...??
" இவ்வளோ நாட்கள் சுமதியே சக மனுசி போல் நடத்தாமல் ஏதோ சம்பளம் இல்லாத வேலை காரியே போல் நடத்தியதற்கும் தன் மகளையே மற்றொரு மகளுக்கு வேண்டி கொடுமை படுத்தி.. எடுத்தி இப்போது யாரும் இல்லாத அநாதை போல் தனிமையில் வேந்தும் வேகாத சோறு ஆகி உண்டு விட்டு கடமைக்கு ஒரு வாழ்கை கிருஷ்ணன் வாழ இப்போது தான் அவருக்கு தன் தவறு எல்லாம் யோசித்து பார்க்க நேரம் கிடைத்து.. வாழ்க்கையில் எவ்வளோ பெரியே தவறு தெரிந்தே செய்து இருக்கிறோம் என்று அவர் யோசிக்கத நாள் இல்லை ஆனால் அவரை மன்னிக்க தான் ஆள் இல்லை
இதோ எல்லாரும் எதிர் பார்த்த லதா குணா திருமண நாள் இன்று அங்கே இருந்த நண்பர்கள் கூ ட்டம் குணாவை கேலி செய்து ஒரு வழி ஆக்க குணாவோ.. எங்க போனான் இந்த குமரன் .. இந்த பக்கிங்க கிட்ட இருந்து காப்பாத்துவான். பார்த்தா எங்கே அவன என குமரனை தேட.
அவனோ நிஷா அருகில் அமர்ந்து.... அம்மு.. ரொம்ப முடியலைனா வா வீட்டுக்கு போயிடலாம் டா ரொம்ப டல்லா இருக்க , எனக்கு வேற பயமா இருக்கு "என கெஞ்சி கொண்டு இருந்தான்
நிஷாவோ அவன் சொல்லுவதை ஏதும் கண்டுக்காமல் " ஹ்ம்ம் இல்லை மாமா ஒன்னும். இல்லை எனக்கு இப்போ பரவாயில்லை என்னோட லதா கல்யாணம் லதா கல்யாணம் பாதில போனா நல்லாவா இருக்கும் சொல்லுங்க.. என இப்போது தான் கல்யாணத்தை முதல் முறை பார்ப்பது போல் ஆர்வமாய் பார்த்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் "
" இருந்தாலும் உன் ஹெல்த் பார்க்கணுமே டா."
" நான் தான் நல்லா தான் இருக்கேன்.. " அவளும் பிடிவாதமாய் சொல்ல
இனி இவள் இடம் பேசி பயன் இல்லை என்று குமரன் அவள் இடம்
" என்னமோ போ இப்போ எல்லாம் சொல்லுற பேச்சை கேட்குரத்தை இல்லை. நீ.., டாக்டர் வேற ரொம்ப வீக்கா இருக்கியேன்னு சொல்லிர்காங்க "
" ச்சோ மாமா நான் நல்லா தான் தான் இருக்கேன்னு சொல்லுறேன்ல போங்க அங்க உங்கள.. குணா அண்ணா தேடுறாங்க.. போங்க.. "
" நல்லது சொன்னா கேட்க மாட்டாளே என எழுந்து குணாவிடம் செல்ல."
" குணா அவனை.. ' என்ன டா நடக்குது இங்கே " என முறைக்க
" என்ன இப்போ " குமரனும் நிஷாவ பார்த்த படி பதில் சொல்ல
அதில் கடுப்பு ஆனா குணா , " டேய் .. கல்யாண மாப்பிள்ளை நான்னு ஆனா , நீ இங்கே டூயட் பாடிகிட்டு இருக்கியா, இது கொஞ்சம் கூட நல்ல இல்லை டா சொல்லிட்டேன் "
குமரன், " அடி வாங்க போற டா எரும.. , அவளுக்கே ஹெல்த் சரி இல்லை.. ரெஸ்ட் எடுடி நாளும் கேட்க மாட்டேங்குறா இதுல நீ வேற டூயட் மன்னாங்ககட்டின்னு எரிச்சலை கிளப்பிகிட்டு..
" டேய் சாரி டா சாரி டா .. நீ நிஷா கிட்ட போய் இரு.. இந்த ஜந்துங்கள நானே சமாளிச்சுகிறேன்.." என குண குமரனை சமாதனம் செய்ய
" ம் அங்க போனா அவ என்ன அடிச்சே துரத்துவா. நான் இங்கயே நிக்கிறேன். "
அவனின் பயம் கண்டு..குணா.." டேய் எ . சி . பி. நீயா டா பேசுறது.. வாழ்க நிஷா வளர்க என் தங்கையின் திறமை.. என சொல்ல "
குமரன், " இருடி மாப்பிள்ளை.. உன்னையும் பார்க்க தானே போறோம்.. இன்னும் கொஞ்சம் நேரத்துள் லதா வரட்டும் சொல்லுறேன் உன் பத்தி நல்லவிதமா நாலு வார்த்தை என அழுத்தி சொல்லிவிட்டு அதுக்கு அப்புறம் நாங்களும் சொல்லுவோம் வாழ்க லதா வளர்க என் தங்கையின் திறமைன்னு."
அதில் கலவரமான குணா கெஞ்சும் குரலில் " டேய் உனக்கு புண்ணியமா போகும் ஏதும் சொல்லி நல்லா இருக்க போற குடும்பத்துல கும்மி அடிசுராத ராசா. கெஞ்சி கேட்கிறேன்.. என சொல்ல.
அங்கே இருந்த அனைவரும் அவன் கெஞ்சும் விதத்தில் அவனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள்
லதா முகுர்த்தம் நேரம் நெருங்கும் பொது அழைத்து வர பட ..
நல்ல நேரம் முடிவதுகுள் குணா அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட
எல்லாரும் எழுந்து நின்று வாழ்த்தினார்கள்..
குமரன் ஏதோ சொல்ல போக. குணா நிஷாவிடம்.. தங்கச்சிம்மா அவனா கொஞ்சம் வாயே வச்சுக்கிட்டு சும்மா இருக்க சொல்லுமா என் வாழ்கையே இப்போ உன் கையில் என அழுவிடுவதுபோல் கெஞ்ச..
நிஷா , போதும் மாமா சும்மா இருங்க அண்ணா பாவம். அவ்வளோ தான்.. குமரன்.. இனி வாயே திறப்பான்.., என்பது போல் அமைதி ஆகிவிட
தேங்க்ஸ் நிஷா என குணா சொல்ல. அவனை முறைத குமரன்
டேய் எப்பிடியும் மாட்டுவள அப்போ இருக்குடா உனக்கு ஏதோ என் நிஷா மனசு கஷ்ட பட கூடாதுன்னு பேசாம இருந்தா..ரொம்ப பேசுறான் நிஷா இவன்.. என்ன பண்ணலாம் நீயே சொல்லு.."
அப்பிடியா சொல்லுரிங்க என நிஷா யோசிக்க ஆரம்பிக்க
அதை பார்த்து குணா மனதுக்குள் கலவரம் அடைந்தான் " ஆஹா நிஷா புள்ளை கட்சி மாறிவிடுமோ. "
" நான் எப்போவும் எங்க மாமா கட்சி தான் என்று நிஷா " என்ன நாளும் பனிஷ்மென்ட் கொடுக்கலாம் மாமா அண்ணாக்கு என்று சொல்ல.
குமரன், " அவளை அணைத்த படி.. போதுமா டா. " குணாவை பார்த்து கேட்க
" போதும் டா அப்பா.. சாமி ஆள விடுங்க. எங்க என் லட்டு.. என லதாவை தேட
அவளோ அவன் பின்னால். . வெட்டவா இல்லை குத்தாவா என காளி அவதாரத்தில் நின்று இருந்தால்.."
அதை பார்த்து குணா , இவ ஏன் இப்போ இப்படி நிக்கிறா....
hai friends 100000 times sorry for the late update job visayama konjam alachal aagi pochi so inga writer ah vara mudiyala
here is the next epi .. innum konjam thaan ready pannitu morning kulla potren .. climax part of this story , padichutu unga comts sollunga
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro