Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால் -10

நிஷாவை ருக்மணி.. அன்பாய் பேசி.. அழைத்து கொண்டு குமரன் அறைக்கு அழைத்து போய்... " இது தான்.. இனி நீ இருக்க போற அறை டா. எத பத்தியும் நினைக்காம.. நாளைக்கு எக்ஸாம் க்கு படி சரியா.. இப்போ மொதல.. கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு வந்து.... டிரஸ் மாத்திக்க.. அப்புறம் படிக்கலாம்.. என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்..

ருக்மணி செல்வதை பார்த்த நிஷா.. 9 அவளுக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது.. ) சோ ஸ்வீட் அத்தை... என அவருக்கு அவருக்கு conduct சர்டிபிகேட் கொடுத்துவிட்டு... அவன் வருவதுக்குள்..முகம் கழுவிட்டு வந்து.. நைட்டி போடுறத இல்லை.. சுடிதார் போடுறதா .. என யோசித்துவிட்டு.. சுடிதாரே போட்டுக்கலாம்.. என்று முடிவு எடுத்து...அதை போட்டு கொண்டு.. வந்து தனது புக்கை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் ...

குமரன்.. தந்தை இடம் பேசிவிட்டு... தன் ரூம்க்கு வர.. அங்கே.. அவன் தேவதை நாளையே பரீட்சைக்கு.. படித்து கொண்டு.. இருந்தாள் .. இவன் வந்ததை கூட கவனிக்காமல்..


மெதுவாக அவன் அறை கதவை பூட்டிவிட்டு மெல்ல வந்து கட்டிலில் அமர்ந்து அமைதியாக அவளை..பார்த்து கொண்டு இருந்தான்..ஒரே நாளில் சந்தித்து.. அவள் அறியாமல் அவள் மேல் காதல் கொண்டு.. அதுநிறைவேறுமா என்று தவியாய் தவித்து.. கடைசியில் தான் எதிர்பாராமல் அவன் கையில் கிடைத்த. புதையல் அல்லவா இவள்.. எது என்னை இவள் இடம் சாய்த்தது.. அவள பற்றி எதோ எதோ சிந்தித்த படி.. இருக்க..

தன்னை யாரோ உற்று பார்ப்பது... தோன்ற....நிஷா... திரும்பி பார்க்க..

அவள் திரும்பி பார்க்க .அங்கே குமரன்.. வேறு பக்கம் முகம் திருப்பி.. கொண்டு.. போனில் எதையோ பார்த்துகொண்டு இருப்பது போல் அமர்ந்து . .. .. இருக்க..

நிஷா.. எழுந்து இவன் எப்போ உள்ள வந்தான்.. .. தன் மனதில் நினைத்தை குமரன் இடமே கேட்டு விட்டாள்.. ' சாரி நீங்க வந்தத பார்க்க பார்க்கல ... எப்ப.. எப்போ வந்திங்க..

" ஹ்ம்ம் இப்போ தான் .. நீ நாளைக்கு எக்ஸாம்க்கு படிச்சுட்டியா " பரிட்ச்சை என்றதும் நிஷா இயல்பு ஆனாள்..
" அதை ஏன் கேட்குறிங்க... இந்த பிசிக்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எப்பிடி படிச்சாலும் மறந்த மாதிரியே இருக்கு.. கிளாஸ்ல நடந்தும் போதே.. எக்ஸ்ப்ளைன் பண்ணாமல் நோட்ஸ் மட்டும் கொடுத்துட்டாங்க.. இப்போ படிச்சா.. படிச்ச மாதிரியே தோன்றல.. டவுட் கேட்டா சொல்லவும் மாட்டிக்காங்க விட்டாள் .... அழுதுவிடுவாள் போல அப்பிடி அவள் சொல்ல....

" அவளின்.. செய்கையே பார்த்து.. குமரன் அவ்வளோ அரும்பாடு பட்டு சிரிப்பை அடக்கி வைத்து .. பார்த்து .அது முடியாமல்... சத்தாமாக.. சிரித்து... .விட்டான்...இப்போ ஏன் இப்பிடி சிரிக்கிறிங்க.. என் நிலைமையே பார்த்தா.. உங்களுக்கு சிரிப்பா வருதா. என கோபமாய் கேட்க..அதற்கும்.. " ஹாஹா... இல்ல ஒரு பிசிக்ஸ் க்க இப்பிடி அழுவுற.. பூக்க குடு நான் சொல்லி தாரேன்.. என்று சொல்ல..

" நெஜமாவா உங்களுக்கு பிசிக்ஸ்.. நல்லா தெரியுமா.. "

" நானும் பிளஸ் டூ படிச்சு இருக்கேன் ம்மா.. ஹ்ம்ம் குடு . இங்க... நான் சொல்லி தரேன்.... .. என்ன புரியல உனக்கு... அதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் பேசணுமே.. பேசலாமா...."

" ஒ பேசலாமே .. ஆமா என்ன பேசணும்.. எதை பத்தி பேசணும்..

இப்பிடி உட்காரு.. . என சொல்லிவிட்டு கொஞ்சம் அமைதியாய் அவன் இருக்க.. கொஞ்சம் ஏதும் பேசாமல் அவன் புத்ததையே வெறித்து பார்த்த படி அமர்ந்து இருந்தான்...... "நிஷா ." இப்போ ஏன் இவ்வளோ அமைதியா இருக்காரு ஒரு வேலை அக்காவ பத்தி பேச போறாரோ...என பயத்தில் அவளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.... ... இவரு பேசுறதுக்கு முன்னாடி நாமே பேசிட்டா என்ன என்கிற முடிவுடன் ......" அது .. ரொம்ப சாரிங்க.. "

அவளை நிமிர்ந்து பார்த்து .. " இப்போ எதுக்கு இந்த சாரி..."

" அக்கா உங்கள எல்லாரும் முன்னாடியும் அவமானம் செய்ததுக்கு.. "

" அதுக்கு நீ என்ன பண்ண முடியும்.., உன் தப்பு ஏதும் இதுல. இல்லையே.."

" இருந்தாலும்.. அவ செய்தது தப்பு தானே.. அதுக்கு தான் இந்த சாரி.. முன்னடியே தெரிந்து இருந்ததுனா.. இப்பிடி நடக்க நானோ அம்மாவோ விட்டுர்க்க மாட்டோம்.. உங்களுக்கும் அத்தை மாமாக்கும் எவ்வளோ சங்கடம்.. மத்தவங்க என்ன நினைச்சு இருந்துற்பாங்க . அதான்.."

" இல்லை.. அதும் பிரச்சனை இல்லை.. இந்த சொசைட்டி நாம நல்லா இருந்தாலும்.. நாக்கு மேல பல்லு போட்டு தான் பேசும் அதே சமையத்துல கொஞ்சம் இறங்கிட்டா அதுக்கும் நாலு விதமா தான் பேசும்... இப்போ நான் பேச நினைச்சது.. நம்மள பத்தி. உன் அக்கா முடிஞ்சு போன அத்தியாயம்... "

" நம்மள பத்தியா .. என்ன.. பேசணும்... " நிஷா இப்போ குழம்பி போனாள் என்னவா இருக்கும் என்று யோசனை உடன் .

" இவள் குழந்தை.. இவள எப்பிடி.. ஹ்ம்ம் நேரம் டா குமரா.. .. எப்பிடியவுது.. தான் சொல்ல வந்ததை சொல்லியே ஆக வேண்டுமே.. என்று ஆரம்பித்தான்.... இங்கே பாரு நிஷா.. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. இதுல.. நீயும் நானும் கடைசிவரை.. சேர்ந்து பையனாம் செய்தது தான் ஆகணும்... எது நடந்தாலும் சரி... . நம்ம பத்தின விசையம்.. நாமலே பேசி தீர்த்துக்கணும்.. நம்மக்கு இடையில யாரும் வர கூடது.... முக்கியமா... உன் அக்கா.. .. சரியா.. உனக்கு எதாவுது குழப்பம் , சந்தேகம் .. , கோபம்.. எது நாளும் சரி.. என்கிட்டே இருந்தா நேர கேட்டுக்கலாம் ஏதும் இந்த ரூமா விட்டு வெளியே போக கூடது.. விசையம்.. புரியுதா.. "நிஷா.. [ லதா சொன்ன அதே வார்த்தைகள்... ] " ஹ்ம்ம் என தலை அசைத்தாள் .."

" அப்புறம் இந்த சினிமால வர மாதிரி..நீயும் நானும் பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன்.. என்ன நீ என்னோட வைப்.. . உன் 12th முடிரவரைக்கும் நாம.. நம்மாகுல்.. ஏதும் வேண்டாம்.. அத பத்தி அப்புறம் பேசலாம்.. இந்த கேப் நாம ஒருதற்கு ஒருத்தர் புரிஞ்சிக்கிற ஒரு டைமா எடுதுக்குலாம். சரியா.. ஏன்னா. எனக்கும் பொண்டாட்டி குழந்தைங்களுன்னு இருக்கணும் ஆசை ... புரியுதா.. "அவன் இவ்வாறு சொல்ல.. நிஷாவின் முகம் சிவந்து விட்டது.. மேலும் அவன் சொல்வதை எல்லாம் கவனமாய் கேட்டுக்கொண்டு.. சரி என்று சொல்ல..

பேசினது போதும் வா. நாளைக்கு எக்ஸாம்க்கு படிக்கலாம். என்று அவளது புத்தகத்தை எடுத்து அவளுக்கு புரியும் படி சொல்லி கொடுத்து விட்டு.. இப்போ புரிஞ்சதா இல்லேன்னா.. கேளு சொலுறேன் . நீ படி.. நான் கொஞ்சம் என் வேலையே பார்க்குறேன்.. என்று.. அவள் உடன்... .. சேர்ந்து அமர்ந்து.. தன் வேலையே தொடர்ந்தான்.

நிஷாவிற்கு ஆச்சரியம்.. . ஐயோ.. ரெண்டு நாளா படிச்சது புரியாம இப்போ படம் இவ்வளோ ஈசியா சொல்லி கொடுத்துடாரே.. சூப்பர் என அவள் குமரனை மனதில் பாராட்டியே படி படித்ததை எழுதி பார்த்து கொண்டு இருந்தாள் ..

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. குமரன் தனது.. கேஸ் பற்றி. லப்டோபில் பார்த்து கொண்டு இருந்தான்...

ராகவியே பின் தொடர்ந்து.. ஏதும் போதை பொருள் பற்றி கிடைத்ததா என்று.. பார்க்க.. . குணா சொன்ன வரைக்கும்.. அப்பிடி ஏதும் பெருசா கிடைக்கவில்லை . தான்.. அடுத்து என்ன செய்வது.. ... பதிக்க பட்ட பெண்களை.. மருத்துமனையில் சேர்த்துவிட்டு .. ரகசியமாய் குணா விசாரணை நடத்தி வந்தான்..

எவ்வளோ தரம்.. நிஷா தனக்கு கொடுத்த வீடியோ திருப்பி போட்டு பார்க்க.. ஹ்ம்ம். பயன் இல்லை.. .. இனி .. புதிதாய் ஏதும் செய்தால் தான் உண்டு.. என்று மனதுக்குள் ஒரு கணக்கு போட்டான்... ..

ராகவி சாப்பிட சாக்லேட்டை டேஸ்ட்டுக்கு அனுப்பி இருந்தான்.. குமரன் அதன் ரேபோர்டை பிரித்து பார்க்க.. அதில் அவனுக்கு சில சந்தேகள்.. வந்தது..

நிஷா... கொஞ்சம் இங்கே வாயேன். என அவன் அழைக்க..

நிஷா படிப்பதை நிறுத்தி விட்டு. அவன் இடம் வந்தால். " என்ன ஆச்சுங்க. ஏதும் .. வேணுமா..

அவள் அவ்வாறு கேட்டு வந்து நிற்க . குமரன்.. ஒரு நிமிடம் . தன்னை மன்றந்து ... .. நீ தான் வேணும்.. என்று சொல்லிவிட..

நிஷா, " என்ன என்ன கேடிங்க.. . நா... "

குமரன்.. " அது.. ஆமா நீ தான் இந்த ராகவியே பற்றி கேட்க கூப்பிடென் என்று சமாளித்தான்.. .உப்ப்ஸ்.. . என மூச்சை இழுத்து விட்டு.. .. . இப்பிடி உட்காரு..

அவன் சொன்ன உடன் ஏதும் சொல்லாமல். அவன் அருகில் அமர்ந்தாள்.. . சொல்லுங்க என்ன தெரியனும்.. ..

" அவள்.. அந்த சாக்லேட் சாப்பிட உடனே எப்பிடி ரியாக்ட் பண்ணுவா சாப்பிடறதுக்கு முன்னாடி எப்பிடி ரியாக்ட் பண்ணுவா..? "

" ஆங்.. . சாப்பிடறதுக்கு முன்னாடி.. ஒரு மாதிரி ரொம்ப பதட்டமா.. . டென்ஷனா . இருப்பா.. எரிஞ்சு விழுவா.. அந்த சாக்லேட் சாப்பிட பிறகு.. வேற மாதிரி.. ஏதோ.. உளறல்.. இப்பிடி தான் இருப்பா... ஏங்க ஏதும் .. ?

" ஒன்னும் இல்லைம்மா.. விசாரிக்க தான்.. வேற ஏதும் பிரச்சனை இல்லை நீ படிச்சுட்டியா.. "

" ஹ்ம்ம் முடிச்சாசுங்க.. துங்க வேண்டியது காலையில ஒரு தடவ பார்த்த போதும்.. தேங்க்ஸ் .. என படுகையில் இருந்து ஒரு தலையணை எடுத்து கொண்டு மற்றும் பெட் சீட்.. எடுத்து கிலே விரிக்க.. அதை கவனித்த.. .. குமரன்..

" என்ன பண்ணுற நிஷா..? "

" இல்ல படுக்க போறேன்.. "

" அதுக்கு ஏன் கில விரிக்கிற.. "

" அது. ஆ.. அது..."

" எது.. ? "

" இல்லை. ....."

" பேசாம மேல படுத்து தூங்கு.. அதுவும் இல்லாம.. நான் முன்னாடி சொன்ன மாதிரி.. நமக்குள்ள ஏதும் வேண்டாம் தான் சொன்னேன் இப்பிடி நீ கில நான் மேல படிக்கணும் சொல்லல.. ரொம்ப படம் பார்த்து .. கேட்டு போயிற்க்க. என சொல்லி கொண்டே அவள் கிலே விரித்த பெட்ஷீட் எடுத்து மேல போட்டுவிட்டு. இப்போ படு.. எதையும் நினைக்கமா. சரியா. . இந்த பெட் ல தரலாமா.. 6 பேரு கூட தூங்கலாம்.. . என்று சொல்லிவிட்டு.. அவன் ஒரு பக்கம் சென்று படுத்து விட..

இப்போது நிஷா.. கையே பிசைந்து கொண்டு இருந்தால்.. " எப்பிடி படுக்க.. கடவுளே...

" இன்னும் படுக்கலையா ."

வேகமாய்.. படுக்கையில் படுத்து படுத்துடேங்க.. என உறங்க ஆரம்பித்தால்.. "

..........

hai friends epi poututen    late ah poturathuku sorry .. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro