என் அருகில் நீ இருந்தால்- 1
அதிகாலை..வேலை....
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
.........
என ருக்மணி... மெல்ல படியே படி வீடு முழுவதும்...பால் சாம்ப்ராணி தூபம் போட்டு விட்ட , தீப ஆரதனை...காட்டி விட்டு தெய்வங்கள் இடம் தன் மகன்.. சிக்கிரம் திருமனதிற்கு ஒற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கடவுள் இடம் வைத்தார்..... ..
அப்போது தான் தனது ஜோக்கிங் முடித்துவிட்டு.. உள்ளே நுழைந்த ..குமரன்...முதலில் தேடியது தன் அம்மாவை தான்....ம்மா......அம்மா.. என அழைத்து கொண்டு வந்தான்..... அம்மா சிக்கிரம் வாங்க எங்க இருக்கீங்க.....
குமரனின் அழைப்பை கேட்டு . பூஜை முடித்து கொண்டு.. வெளியே வந்த ருக்மணி பார்த்த உடன்... குமரன்.. அவர் அருகில் சென்று.. .. எங்க மா போனிங்க..... .. எனக்கு ஒரு
முக்கியமா கேஸ் விசாரணை இருக்கு . நான் கிளம்புறேன் ம்மா நீங்க சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்க... ஈவினிங் அப்பா வந்துடுவாரு உங்க கிட்ட சொல்ல சொன்னாரு.. சரியா ம்மா என்று.. சொல்லிவிட்டு.. வேகமாய் மாடி ஏறியவன்....தனது அறைக்குள் புகுந்து விட்டான்...அதற்கு மேல் அங்கே நின்றால்..எங்கே அம்மா மறுபடியும்.. கல்யாணம் பேச்சை.. ஆரம்பித்து விடுவாரோ என்கிற பயத்தில் அவன் ஓடியது..
ருக்மணி, குமரன் செல்வதை.பார்த்தவர்... என்ன இவன் வந்தான் அவன் பாட்டுக்கு எதோ.. நியூஸ் வாசிக்கிற மாதிரி சொல்லிட்டு .. வேலை இருக்குன்னு கிளம்புறேன் சொல்லுறான் இப்போ சாப்பிடுவானா மாட்டனா.. எல்லாம் இவரு கொடுக்குற இடம் வரட்டும் இன்னைக்கு அவர பேசிக்கிறேன் என்று சமையல் அறைக்கு சென்று....அவனுக்கு காலை உணவு எடுத்து வைக்க...... தனது காக்கி உடைக்கு மாறி இருந்த...குமரன்.... ருக்மணி அருகில் வந்து..... டைனிங் டேபிள் மேல் வைத்து...இருந்த.. அப்பிளை ஒன்றை கையில் எடுத்து கொண்டு சரி மா நான் போயிட்டு வரேன் .. என நகர..
காலை உணவை சாப்பிடாமல் செல்கிறானே என ருக்மணி.." டேய் , சாப்பிட்டு விட்டு கிளம்பு டா...." சொல்ல..
"இல்லைம்மா எனக்கு நேரம் ஆகிருச்சு.. சிக்கிரம் போகணும்..... என தனது ச்கோர்பியோவில்.. கிளம்பி சென்று விட்டான் "
சார் ஆபீசிக்கு போய் செருறத்துக்குல அவர பற்றின ஒரு சின்ன அறிமுகம்.....
குமரன்..... ஏசிபி ஒப் போலீஸ் டிபர்ட்மெண்ட்.. தமிழ்நாடு (DSP)... தன் வீடிற்கு ஒரே பிள்ளை... செல்ல பிள்ளையும் கூட தந்தையே பார்த்து தானும் பெரியே போலீஸ் அதிகாரியாய் அவர வேண்டுமென்று.. படித்து...ஐ . பி.எஸ் கேடரில்....தேர்வு ஆகி...assistant commissioner.. ஆக பதவி ஏற்றான்... .கண்ணில் எப்போவும் ஒரு வித அலட்சியம், துளைக்கும் பார்வை... எல்லாரையும் ஒரு அடி தள்ளி நிறுத்தும்...அவனது கோபம்... இவ்வாறு அவனை பற்றி சொன்னாலும் போதாது... ,
தனது அலுவகதுக்குள் நுழைந்த... குமரனை ...குணா... குட் மோர்னிங் சார்...
என வரவேற்றான்........
அவனும் .. ஒரு சிறியே புன்னகை உடன்.. , ம் , குட் மோர்னிங் குணா.. என்ன கேஸ்...
" சார் , வழக்கம் போல ட்றக் கேஸ் தான் இந்த டைம் கொஞ்சம் வித்தியாசமான கேஸ் சார்.. .
*****************************
hai friends i am new to this site, tamil avvaloka varathu... if spelling mistake is there means please pacha pulla enna mannichu vitturnga.. . ethayenu mistake endral sollunga crt pannikiren.
first epi potuten eppidi irukkunu padichu sollunga makkale .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro