அவன்
மயக்கம் கொள்ளா போதை அவன் ...
இமைகள் மூடா தூக்கம்
அவன் ...
வலிகள் தாரா காயங்கள்
அவன்...
நொடிதனில் கரையா பனித்துளி அவன் ...
வஞ்சகம் இல்லா நெஞ்சம்
அவன் ...
சிறிதும் சேர்ந்திராத நிழல்
அவன் ...
பொய்கள் அல்லாத கவிதை
அவன் ...
என்றும் நிறைவேறாத கனவு
அவன் ...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro