உறவுகள் அடங்கின
"அண்ணே என் வீட்டுக்கு எப்போ வருவீர்கள் என்றது
ஓர் தங்கையின் குரல் அன்று...
அன்பின் கதவுகள் அடைக்கப்பட்டது இன்று...
அங்கேயே இருங்கள் என்கிறது குரல்கள் யாவும்
அன்னையின் அரவணைப்பு மட்டும் இன்னும் மாறவில்லை...
அன்பு மகளின் வருகைக்கு ஏங்குகிறது...
அப்பாவின் கரங்கள் யாவும் செல்ல பிள்ளைகளுக்கு உதவுகிறது...
அன்பு மனைவியின் வார்த்தையில் இன்று கணவனின் நெஞ்சில் தைரியம் உண்டாகிறது...
செவிலியர்களும் மருத்துவர்களும் கடவுள் போல் காட்சியளிக்கின்றனர்...
ஆலயங்கள் யாவும் அடைக்கப்பட்ட நிலையில்...
துப்புரவுபணியிலிருப்பவர் யாவும் இன்று அங்கிகரிகப்படுகின்றனர்...
ஊரடங்கில் உறவுகள் யாவும் ஓர் சுவற்றினுள் அடங்கிவிட்ட நிலையில் எது நிரந்தரம் என்று ...
அனைவருக்கும் புரிந்துவிட்டது"
....நன்றி....
#bhagya lakshmi
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro