மறுபக்கம் - 21
"அப்படின்னா இன்னும் பெண்ட்ரைவ் அவங்க கைக்கு போகல" மேனேஜரின் தீர்க்கம் இல்லாத அந்த குரலில் கோரிட ஜீ தலையை அசைத்து விட்டு...
'வேற எதுக்கு அவங்க திருட்டு போன அப்புறமும் பின்தொடரனும்?'
"அந்த மூணு பேரையும் நம்ம ஆட்களை விட்டு ஃபாலோ பண்ண சொல்லுங்க அவங்க யாரை மீட் பண்ணுறாங்க பண்ணாங்க என்ன நடக்குது எல்லாமும் எனக்கு தெரிஞ்சாகனும்" என்றதோடு அங்கிருந்து எழுந்து சென்றான் கேப்ரியல்...
---------
இருக்கும் இடத்திற்கு பாம்பை கொண்டு வந்து தரும் அளவிற்கு ஆள் பலம் இருக்கும்போது இன்னும் எதற்காக பென்றைவை வாங்க வாய்ப்பு கிடைக்கவில்லை?
இந்த கேள்விதான் அப்போது ஜீயின் காதில் ஒளித்துக்கொண்டிருந்தது...
"ஏண்டா இவ்வளவு நேரம் அமைதியா இருக்கே?" கைபேசிக்குள் ஒலித்த நைலா வின் குரல் தான் அவனை அங்கிருந்து வெழியில் இழுத்தது...
இது போல் அவன் வெளி ஊரிற்கு வரும்போதோ இல்லை அவள் வீட்டில் இல்லாதபோதோ அழைப்பு விடுப்பது அவர்கள் உறவிள் வழக்கம் கிடையாது...
அதுவும் இங்கு அவனின் விபரங்களை உற்று நோக்குவதற்கு தனி கூட்டமே திரிவதால் அவன் பெங்களூரில் இருக்கும்பொழுது தன் வாழும் இடத்திற்கு சம்மந்தப்பட்ட எதையும் செய்ய தவனுக்கு தயக்கம் தான்...
அதனால் தான் இன்று தன் குட்டிச்சான் அவளாகவே அழைப்பை விடுத்திருந்தது அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது...
"இல்ல அதில்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை... i was thinking..." என்று அவன் குரல் குறைந்து போக
அவளோ " what thinking? என்ன think பண்ணுற என் கிட்ட சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்" என்று அவள் ஆவலுடன் கூறிட முதலில் பேச மற்ற நினைத்தவன் பிறகு அவன் நினைத்த கேள்வியையே வேறு பாணியில் கேட்க்க தொடங்கினான்...
"மனுஷன் தப்புன்னு தெரிஞ்சி எதுக்கு தப்பு செய்யிறான்னு யோசிக்கிறேன்?" என்று அவன் மேலோட்டமாக கூறிட அவளோ சிரித்துக்கொண்டு "என்ன அபி எப்போ என்ஜினியரிங்ல பிலோசபி எல்லாம் நடத்த ஆரம்பித்தாங்க?" என்று கூறி விட்டு சற்று மௌனத்திற்கு பிறகு...
" let me guess... பேராசை....
சூழ்நிலை....வழக்கம்..." இந்த மூன்றையும் அவன் ஏற்கனவே யோசித்து பார்த்ததில் இதில் எதையும் அவன் கைகளில் இருக்கும் பைல்களில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பதை புரிந்து கொண்டு இருந்தாலும் என்னவோ ஏதாவது ஒரு தடயம் இருந்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் தான்... "ஹாஹ் இன்னொன்றை விட்டுட்டேன்.."
'இன்னொன்னா?'
"என்ன?" என்று அவன் கேட்டிட
அவளோ "பயம்" என்று அவள் கூறியதற்கு அவனுக்கோ நெற்றியில் அடித்துக்கொண்டு இதை எப்படி மறந்தேன் என்பது போல் இருந்தது
of course யானையை விடே மனுஷனை வேகமாக ஓட வைக்கிற பயம் அமைதியாக இருப்பவனையும் கொலை செய்ய வைக்கும் பயம் இவங்களை மட்டும் எப்படி விட்டிருக்கும்...
இந்த கண்ணோட்டத்தில் எப்படி அவன் பார்க்காமல் போனான்?
இவர்கள் நடுத்தர வாதிகள் குடும்பஸ்தர்கள் பிரச்சனையை பார்த்து ஒதுங்குபவர்கள்...
இப்படி இருக்க இவ்வளவு பெரிய அபாயத்தை இவர்கள் எதிர் கொள்வதற்கு பணமும் பேராசையும் போதாது...
இதுவரை அவன் தேடியது எல்லாம் துரோகிகளை பொய்யர்களையும் தான் ஆனால் இப்போது அவன் தேடப்போவது நடுத்தர வர்க்கத்தில் இருந்து பணக்காரர்களின் கைகளில் சிக்கி தவிக்கும் எலியை...
பயம்
பயம்
பயம்
போலீஸ் கப்லைன்ட்ஸ்!!!! அவன் தலையில் அப்போது தான் மணி அடித்தது...
"அபி லைன்ல இருக்கியா?" என்று மீண்டும் அவள் குரல் கேட்டிட
அவனோ அந்த குறையாத புன்னகையோடு "thanks நைலா ஆனால் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்பறம் பாக்கலாம்" என்றதோடு அழைப்பை துண்டித்து
இதுவரை இவர்களின் பெயர்களில் இருக்கும் கிரைம் ரெக்கார்ட்ஸை தேடிக்கொண்டிருந்த அவன் இப்போது அவர்கள் பைல் செய்த கம்பலைட்டை தேட ஆரம்பித்தன்...
அப்போதும் அதில் பதில்கள் ஏதும் வராமல் இருக்க அவன் கோபம் எல்லையை தாண்ட முன்னாள் இருந்த டேபிளை காலால் மிதித்து தள்ளி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்ற அவனுக்கு அப்போது தான் அந்த யோசனை தோன்றியது...
Now problem is with fear...
It can be anyone...
நான் அங்கே அனுப்பிய யாரு வேணுன்னாலும் அதை பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கு...
அவன் கையில் இருந்த 10 பெயர் களிலும் கொடுக்கப்பட்ட கம்பலைன்ட்களை ஒவ்வொன்றாக தேட ஆரம்பித்தான்...
.
.
.
.
இவனா?
.
.
.
அவன் சந்தேக பட்டியலில் காடேசியில் இருந்த ஒரே ஆள்..
இன்று தன் மேல் அதிகாரிக்கு பந்துரைத்த அதே முகம்...
இவன் புத்திசாலியான இல்லை பைத்தியகாரனா?
Bloody f*** கார்த்திக்...
கொஞ்ச நாள் முன்னாள் 6 வயது மகன் காணவில்லை என்று கம்ப்லைட் கொடுத்திருக்கிறது மிஸ்டர் கார்த்திக் அடுத்த நாள் திரும்பவும் கம்ப்லைன்டை வாபஸ் வாங்கி இருக்காரு....
உடனே அவன் மனதிற்குள் இன்னொரு எண்ணம் ஓடிட உடனே அவன் கைபேசிலிருந்து அந்த ஆறு வது சிறுவன் படிக்கும் பள்ளிக்கு அழைத்திட....
Ring...
Ring...
Ring...
Ring...
"yes this is ------ school"
"Yes I'm karthik...father of one of the students...i want to talk to principal about him...can you please..."
அவன் எதிர் இணைப்பில் வந்ததோ நடுத்தர வயது பெண்ணின் குரள்....
"mam i called requested you about the leav-"
என்று அவன் முடிப்பதற்கு முன்பே அந்த பெண்னோ அவன் 2 வாரம் வராததும் அல்லாமல் பரிட்சைக்கும் வராததால் நேரில் குழந்தையுடன் வந்து மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றிட...
கேப்ரியாளுக்கோ அவன் சந்தேகம் தீர்ந்து போனது...
'அப்போ இன்னும் பெண்ட்ரைவ் போக வேண்டிய இடத்தை சேர்ந்து அடையவில்லை'
இதில் 6 வயது குழந்தை இடையில் இருப்பதால் அவன் பெண்ட்ரைவ் கைமாறிய பிறகு இதில் அவன் தலையீடுவது தான் நல்லது என்னும் எண்ணமும் அவன் தலைக்குள் சுற்றிக் கொண்டிருந்தது...
.
.
.
.
.
தன்னிடம் வேலைக்கு இருப்பவர்களுக்கு அவன் கம்பெனியிலிருந்து கைபேசிகளை தான் கொடுப்பது அவர்களின் உபயோகத்திற்கு மட்டும் அல்ல அவனின் உபயோகத்திற்கும் தான்...
ஆனால் என்னதான் கைகளில் கைபேசிகளை ஆஃபீஸ் உபயோகத்திற்காக மட்டும் அதை உபயோகிக்கவும் அவர்களை சொல்லி இருந்தாலும் அவர்கள் அதை தன் சுய வேலைகளாலுக்கும் உபயோகிப்பது உண்டு...
அதற்காக அவன் வேலை செய்யும் இடத்திற்கு எதிராய் குழிப்பரிக்கும்போது அதையே அவன் செய்வதென்னவோ அடி முட்டாள் தனம்.
அதை செய்ய மாட்டார்கள் என்றாலும்...
அவர்கள் உபயோகப்படுத்திய ஆஃபீஸ் மொபைலில் அவர்களின் சுய தகவல்களை விட்டுச் செல்வதென்னவோ அவ்வப்போது நடப்பது தான்...
இப்போது அதனால் தான் ஜீ அவர்களின் மொபைலில் பொருத்திய அந்த software உபயோகப்பட போகிறது...
உதாரணத்திற்கு இந்த கார்த்திக் அவனுடைய ஈமெயில் accountடை இந்த மொபைலில் இருந்து திறந்து இருக்கிறான் இப்போது அந்த accountல் இருக்கும் அவனுடையது மட்டும் அல்ல அவன் குடும்பத்தில் அணைவரின் ஜாதகமும் அவன் கையில்...
இப்படி தான் கார்த்திக்கின் இன்னொரு நம்பருடன் சேர்த்து அவன் மனைவி நம்பரும் போனஸாக கிடைத்தது...
உடனே கேபிரியலோ அவர்களின் அழைப்புகளை கொஞ்சம் தொழில் நுட்பம் மற்றும் பணத்தின் உதவியால் ஆராய்ந்துவிட்டு...
.
.
.
'அப்போ இன்னைக்கி 6 மணிக்கு பையனை கொடுத்து விட்டு பொருளை வாங்காரங்க'
என்று தனக்குள் எண்ணிக் கொண்டவன் கையில் கைபேசியை எடுத்து தன் நண்பனை அழைத்து...
"ஹர்ஷா...கிட்னாப் கேஸ் 6 வயசு பையன் இன்னிக்கு ஆறு மணிக்கு மீட்டிங் be careful ஆளுங்க பெரிய இடம் குழந்தை பத்திரம் மிஷன் சீக்ரேடாவே இருக்கட்டும் அவங்களை பிடிச்சிட்ட உடனே எனக்கு கால் பண்ணு" அவன் மடமடவென பேசிக்கொண்டே போக மற்றவனோ சற்று தினரிவிட்டு...
"what??...என்ன கேஸா?...ஒஹ் நான் கால் பண்ணறேன் என்ன இடன்னு சொன்னே?..."
-----------
"பிடிச்சாச்சா?"
"ஆஹ்...பிடிச்சாச்சு ஆனால் எவனும் வாயை திறக்க மாற்றானுங்க இன்னைக்கு நைட் வச்சு லாடம் கட்டுனா சொல்லிடுவானுங்க" என்று எது இணைப்பில் இருப்பவன் கோபத்துடன் கூற மற்றவனோ...
"கொஞ்சம் வைட் பண்ணு அவங்க கிட்ட எனக்கு ஒரு வேலை பாக்கி இருக்கு" தன் முன்னிருந்த கணினியை மூடி வைத்தவனாக கிளம்ப ஆரம்பித்தான்...
.
.
.
.
.
.
.
"பெண்ட்ரைவ் எங்க?" ஜீயின் கேள்விக்கோ இருட்டில் அந்த குண்டு பல்பின் வெளிச்சத்தில் அவன் முகத்தில் இருந்த அதிர்ச்சி தெளிவாய் தெரிந்தது...
"க்யா போல்ரஹ்யெ தும் ? க்யூ பெண்ட்ரைவ்? முஜே பதா நஹி?" என்று கூறிட ஜீயோ பல்லை கடித்துக்கொண்டு பின்கழுத்தை தேய்த்திக்கொண்டு...
'இன்னும் இந்த பழைய டெக்னிக்கை எத்தனை பேரு கிட்ட ஒர்க் ஆகும்னு தெரியல இன்னொரு தடவ ட்ரை பண்ணலாம்'
என்று சலிப்பில் கண்ணை உருத்தூயவனாக அடுத்த நொடி அவன் கையை பிடித்து கையை பின்புறமாய் மடக்க...
"அம்மா..." என்று அவன் அளரிட முன்னாள் இருப்பவரின் முகத்திலோ எந்த சலனத்தையும் காணவில்லை...
"ஓகை ஆல்க்ளியர் இப்போ ஒரு செகேண்டில் உனக்கு போதுமான அளவு தமிழ் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... இல்லனா இன்னும் கொஞ்சம் தமிழ் சொல்லி கொடுக்கட்டுமா என்ன சொல்லற? இதற்கு முன்னால பேசுனவங்க எல்லாரும் உண்ண அடிச்சிருப்பங்களே தீவிர அவங்களால உனக்கு எந்த டேமேஜூம் பண்ண முடியாது.... ஆனால் நான் அப்படி இல்ல....இப்போ சொல்லு" என்று கூடியவாறு ஜீ தன் கையை முடுக்கி காட்ட...
முன்னாள் இருப்பவனோ அவனை முறைத்தவாறு "இப்போ உனக்கு என்ன வேணும் எனக்கு பென்றைவை பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது அவன் காசு வேணுன்னு நான்தான் அவன் பையனை கடத்தி வச்சிருந்தேன் அவன் உங்க கிட்ட போட்டு விட்டுட்டான்..." மீண்டும் அதே பருப்பை வேக வைக்க முயற்சித்த அவனை பார்த்து கண்களை உருட்டி விட்டு...
"அப்போ பணம் எங்க?" என்றிட
அவனோ முதலில் ஆச்சர்யம் அடைந்தவன் பிறகு திரு திருவென முழுத்தவாறு...
"அதான் போட்டு விட்டுடானே வேற எப்படி பணம்-"
அவன் சொல்லி முடிப்பதற்கு முன்னாள் ஜீயோ
"நீங்க அந்த பையனை அவங்க அப்பா அம்மா கிட்ட விட்டுட்டு வர்ற வழிலதான் உங்களை பிடிச்சிருக்கங்க இப்போ சொல்லு பணம் எங்க?"
அவனோ இன்னும் பல்லை கடித்துக்கொண்டு "இப்போ என்ன நான் தான் பையனை கடத்தினேன்னு ஒத்துக்குறேன்ல்ல என் மேல கேஸ் எழுது FIR போடு சும்மா-"
அவன் பேசி முடிப்பதற்குள் முன்னிருந்தவன் கை அவன் கழுத்தில் மூச்சுக்குழாயை அழுத்த அவன் பேச்சு நின்று போனது...
"இந்த பீட்டர் எழுதி கொடுத்த லைனை வேறு ஏதாவது பேசுரேன்னா பேசு இல்லன்னா..." என்ற வாறு கழுத்தில் இருந்த கை இன்னும் இறுக்கமாக மற்றவனோ நடுங்க ஆரம்பித்தான்...
அவன் முகத்தை பார்த்தது சற்று உதட்டின் ஒரு புரத்தை மேல் தூக்கியவனாக ஜீ அவன் கழுத்தில் இருந்து கையை எடுத்துவிட்டு மௌனத்தில் இருக்க
மற்றவனோ அந்த அறை இருட்டில் இருந்த அறையை சுற்றிலும் பார்க்க முன்னாள் இருப்பவனோ அதே சிரிப்புடன் "இந்த ரூம்ல கேமரா எல்லாம் இல்லை நான் உன்னை என்ன செய்தாலும் யாருக்கும் தெரியாது?" என்றிட திகைத்துப்போன மற்றவனோ...
"என்னை நீ கொல்ல முடியாது நான் இங்கே வந்தது நிறைய பேருக்கு தெரியும்"
"of course கொல்ல முடியாது அதுக்காக தான் வேற வழி வச்சிருக்கேன்.... அதுவும் நீ ரொம்ப பேசுரே எனக்கும் உன்ன புடிக்கல so..." என்றவாறு
தன் கருப்பு லெதர் ஜாக்கெட்டிற்கு பின்னால் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்தவன் உடனே முன்னாள் இருந்தவனை சுட
அவனோ பயந்து ஒரு நொடி இறந்து விட்டோமோ என்று நினைத்து வலியில் நெஞ்சில் கை வைக்க அங்கோ ரத்தம் இல்லமல் இருந்தது குளம்பியவன் வலியுடன் ஜியை காண...
"பயப்பிடாத அது புல்லட் இல்லை நீ சாக மாட்டே ஒரு சின்ன இன்ஜெக்ஷன் தான்... you know about african spider?" என்று கேட்டவனை முன்னாள் இருந்தவன் இன்னும் அதிர்ச்சியாய் பார்க்க...
"தெரியாதா? Actually எனக்கும் தெரியாது ஆனால் எனக்கு தெரிஞ்ச தெல்லாம் அதோட விஷம் உடம்பில் ஏறினால் ஒரு சில சைடு எபக்ட்ஸ் வருமாம் nausea... swelling... itching... இதுல ரொம்ப முக்கியமானது வலி..."
அந்த துப்பாக்கியை மீண்டும் தன் ஜாக்கெட்டின் பின்புறம் வைத்து விட்டு...
"சில பேரு அந்த வலி current pass ஆகிக்கிட்டு இருக்கும்போது ஆசிடை மேள ஊத்தின மாதிரி இருக்கும்னு சொல்லி கேள்வி பட்டோருக்கேன்...what do you think....உன் பெயர்???..."
அவனுடன் விழுந்து கிடந்த அந்த நாற்காலியின் மீது காலை வத்தவனாக அவனை பார்த்துவிட்டு...
"whatever...எதுவாக இருந்தாலும் இந்த வலியினால் நிறைய பேரு sucide எல்லாம் attempt பண்ணி இருக்காங்க unfortunatly நீ வேற ஜெயிலில் இருக்கியா...அதனால அதுவும் பண்ண முடியாது? என்ன பண்றது?" என்று நெற்றியில் கைவைத்தவாறு யோசித்தவன்....
"ஓகே எனக்கு இப்போ பசிக்கிது நான் சாப்பிட போறேன் அப்பறம் வந்து பேசும் போது என்ன பண்றதுன்னு சொல்லு.... பை" என்று அங்கிருந்து எழுந்தவன் மீண்டும் வழியில் முகத்தை இருக்கியவனிடம் திரும்பி...
"அப்பறம் இதுக்கு மாத்து மருந்து நம்ம நாட்டுலயே என்னை தவிர யாரு கிட்டயும் இல்லை...பீட்டர் கிட்ட கூட..சரியா யோசிச்சு சொல்லு" என்றதோடு அங்கிருந்து புறப்பட்டு ஆரம்பித்தான் கேப்ரியல்...
---------
சிறை கதவை திறந்து வெளியே வந்த ஜீயின் கண்களுக்கு முதலில் பட்டதோ பதற்றத்துடன் அமர்ந்து இருந்த கார்த்திக்கும் அவன் மனைவியும் தான்...
என்ன செய்வது என்று தெரியாமல் கையில் குழந்தையை இறுக்க பிடித்தவாறு காவல் நிலையத்தை சுற்றியிலும் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் கண்கள் இறுதியில் ஜீயின்புறம் திரும்பி அவன் கண்களில் அடையாளத்தை கண்டிட...
அவனோ நடந்து அவனருகில் நின்றவாறு...
"அவங்க எனக்கும் இந்த ஊர்லயே பெரிய drug loardடுக்கும் சம்மந்தம் இருக்குன்னு சந்தேகப்படுறாங்க... ஆனால் இது உங்க கிட்ட வேலை பார்த்ததனால் உங்களை டார்கெட் பண்ணறதுக்காக என்னை வச்சி விளையாடின விளையாட்டுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.... உங்களோட டாக்குமேட்ஸை ஓபன் பண்ண முடியாத அளவுக்கு உண்மையாவே நான்தான் software லாக் பண்ணி இருக்கேன்... என்னை இந்த பிரச்னைல இழுத்து விட வேணான்னு அவங்க கிட்ட சொல்லுங்க" என்றதோடு
சற்று நேரம் தான் எஜமானனை பார்த்து அமைதியாக நின்றவன் மறு வார்த்தை பேசாமல் மீண்டும் அவன் மனைவியும் சென்று அமர்ந்துக்கொண்டான்...
.
.
.
.
.
"ஹர்ஷா..." என்று நண்பனை அழைக்க
அவனோ எழுந்து அந்த தம்பதிகளிடம் வெளியே காத்திருக்க சொல்லி விட்டு ஜீயை கவனித்தான்....
"அவங்கள வற்புறுத்தி வேலை இல்லை அவங்களுக்கு அமீர் பற்றி எதுவும் தெரியாது...அவங்களை விட்டுடு they where victims" ஜீயின் வார்த்தைகளை கேட்ட நண்பனுக்கு கோபம் தலைக்கேறியது...
"என்ன சொல்லுற கேபி... நான் கடந்த ரெண்டு வருஷமா தேடிக்கிட்டு இருக்குற drug dealers இவங்க அவங்களோட தலைவனை பற்றி ஒரு தகவல் கிடைச்சிடாதான்னு நாய் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன்... ஆனால் அவங்க கூட இவங்க பேசி இருக்காங்க போலீஸ் கம்பலைன் பண்ணல... அவனுங்க என்ன டிமாண்ட் பண்ணகன்னு சொல்ல மாட்டேங்குறாங்க அவங்கள எப்படி என்னால விட முடியும்..." என்று மற்றவன் தலையில் நரம்பு வெடிக்க கத்த
இவனோ இன்னும் அமைதியாக "trust me in this they don't know anything" என்று கூறிவிட்டு அவன் காவல் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல மற்றவனோ...
"கேபி எங்க போற அவன் கிட்ட பேசினியா?" என்று கேட்ட ஹர்ஷதிடம் திரும்பி பார்க்காமல்
"எனக்கு பசிக்கிது நான் சாப்பிட்டு விட்டு அவன் கிட்ட பேசலாம்னு இருக்கேன் நீயும் என் கூட வர்றியா?" என்று கேட்டவன் வரப்போகும் பதில் என்னவென்று அவனுக்கே தெரியும் என்பதால் அதற்கு காத்திருக்காமல் கார்த்திக் குடும்பத்தை கடந்து காவல் நிலையத்தில் இருந்து வெளியேறினான்....
வாசலிற்கு வந்ததும் கைபேசியை கொஞ்சம் விரல்களால் தடவி விட்டு காதில் வைத்தபடி..
"ரிஸ்வி...கார்த்திக் நாராயணன் அசிஸ்டெண்ட் கியோலாஜிஸ்ட்... உடனே அவனை வேலையிலிருந்து தூக்கிடுங்க"
என்று அவன் கூற
எதிர் இணைப்பில் இருப்பவனோ... "என்னாச்சு ஜி அவன் தான் பென்றைவை திருடியவனா? அப்படினா அவனை எதுக்கு நம்ம சும்மா விடனும்?" என்றவனின் பதிலுக்கு சற்று இதலழகளை விரியவிட்டு
"ஹீ இஸ் நாட் அவர் டார்கெட் ரிஸ்... பாதுக்கலாம் just close his file" என்றதுடன் அழைப்பை துண்டித்து விட்டு
அவன் காரில் ஏற எப்போதும் போல அவன் காருக்கு பின்னால் ஒரு கருப்பு காரும் அவன் முன்னாள் ஒரு கருப்பு காரிலும் அவன் சேகுறிட்டிகள் தூரத்தில் அவனை கண்காணிக்க...
அவன் முன்னேறிச் சென்றான்...
-------
"தியா தியா வாடி போகலாம் ப்ளீஸ் எனக்கு போர் அடிக்கிது" என்று அவர்களுக்குள் நடந்த பெரிய சண்டைக்கு பிறகு வாழ்க்கை மிக அமைதியாக போவதை கண்டு நாயகிக்கோ ஒரே சலிப்பு...
"என்னடி நீ பாட்டிற்கு ஈஸியா சொல்லுற என்னால முடியாது" என்று அவள் மீண்டும் போர்வைக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு கூறிட...
"தியா அதுக்காக தான் என் அம்மா கிட்ட கூட குரூப் ஸ்டெடின்னு பீலா விட்டுட்டு வந்திருக்கேன் இப்படி பயந்தாங்கொலிய இருக்காதே" என்று அவள் போர்வையை இழுக்க
மற்றவலோ பயத்திலும் வெறுப்பிலும் தன் தோழியை பார்க்க
அவளோ உதட்டை குவித்துக் கொண்டு "ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்...உனக்கும் ஆலியா மேல கோபம் இருக்குல்ல...
அவள் நம்ம கிட்ட எத்தனை தடவை வம்பு பண்ணி இருக்கா...
ஜானுக்கு உடம்பு சரி இல்லை இல்லன்னா நான் அவளையாவது கூப்பிட்டு இருப்பேன்" என்று அவள் சோகமடைந்திட இன்னொருத்தியோ தோற்றுப்போன முகத்துடன்...
"ஆனால் நைட் ரெண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு எல்லாம்... அவலுங்கதான் லூசுத்தனமா பெட் பண்ணி கிட்டாலுங்கன்னா நம்ம வேற எதுக்கு நானி..." என்று தியா முடிப்பதற்கு நானியின் கண்களோ பாவத்தின் மறு உருவமாக ஆக...
"சரி சரி வந்து தொலையிறேன் இல்லன்னா மட்டும் விட்டடவா போற" என்றவாறு தியாவும் எழுந்து நின்றவாறு...
"இப்போ சொல்லு என்ன பண்ணனும் யாரை அடிக்கணும்" என்று விறைப்பாக நிற்க்க
நாயகியே காது வரை பல்லை காட்டிக் கொண்டு தோழியின் கன்னதித்தில் முத்தமிட்டு விட்டு...
அவள் சுருங்கிய முகத்துடன் அதை துடைத்துக் கொண்டு இருக்க
நாயகியே சிரிப்பு குறையாமல் அவள் அருகில் இருந்த பையை மடியில் வைத்த வாறு
"அதுக்கு தான் இதெல்லாம் கொண்டு வந்தேன்" என்று அவள் தன் பையில் இருந்த முகப்பூச்சுகளை காண்பித்தாள்...
"ப்ரிப்பேராகத்தான் வந்திருக்க.."
.
.
.
.
.
சிறிது நேரம் கழிய...
தியா அந்த வெள்ளை நிற ஆடையுடன் நிற்கும் நானியின் அருகில் சென்று அவள் தலை யை களைத்து விட்டு தலையில் hair spray அடித்து முடியை அங்கங்கே நட்டு வைத்து விட்டு..
பிறகு அவள் கொண்டு வந்த foudationனில் தாராளமான அளவை முகத்தில் அங்கங்கே தடவிக்கொண்டு காஜலை கண்ணுக்கு அடியில் தேய்த்து கொண்டு...
"எதுக்கு இந்த பேய்ங்க எல்லாம் பாட்டி காலத்தில் இருந்து வெள்ளை ட்ரெஸ்லையே வருது... ஒரு fasion சென்ஸ் இருக்கா?" என்று தனக்குள் பேசிக் கொண்டு கடேசியாக உதட்டில் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கால் வாயிலிருந்து ரத்தம் வடிய செய்து விட்டு...
"ஓகே perfect..." என்றிட இருவரும் சிரித்துக் கொண்டு தியா வீட்டிலிருந்து வெளியேற தொடங்கினர்....
A/N: So There it comes... Another chapter...
So gabbyoda innoru sidai paththi enna ninaikkireenga...
Neega yaaraavadhu african spider paththi kelvi pattu irukeengalaa?
Naan konja naal munnaala adhai patri padichen but so was somekinda malisious plant with same side effect... Confusing...
i forget the name so... Any idea?
And Ameer the gangsta....mister green eyed monster avanai nalla nyabagam vachikonga maybe futurela avanukkunnu oru story naan ezhudhalaam...maybe...
(adhukku eththanai varsham edukka pogudho??)
Romba ularurennu ninaikkiren naan niruththikiren.
Vote pannunga comment pannuga...
Thank you for the response readers...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro