Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

!! 8 !!


இவ்வாறு நாட்கள் செல்ல, நாளைக்கு கேம்பஸ் இன்டர்வியூ
ஹாஸ்டல் வராண்டாவில் அமர்ந்து மகிழினி வானத்தை பார்த்து கொண்டு இருந்தாள். பின்னால் வந்து நின்ற ஆதியை அவள் பார்க்ககூட இல்லை.. "ஹே..புஜ்ஜி  ம்மா     பஜ்ஜி சாப்பிடு டா.. " என பேப்பர்    ப்ளேட்டில்       இருந்த பஜ்ஜியை அவளிடத்தில் நீட்ட, அவள் அதை கவனிக்க கூட இல்லாமல் எதையோ வெறித்த படி உட்கார்ந்து இருந்தாள்

அப்பவும் ஆதி அதை பொருட்படுத்தாமல் ,

"
லினி."இன்னைக்கு க்ளைமேட் செம்மையா இருக்குல்ல" என பேசிக்கொண்டே போக, அப்போது தான் கவனித்தாள், லினி தனது எந்த கேள்விக்கும் பதில் தராமல் இருந்ததை..

அதன் பின்,

"ஹே ஏன் இப்படி பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்க, அது தான் நாளைக்கு   கேமப்ஸ் இண்டர்வியு க்கு  எல்லாம் படிச்சுடோமே    , 95% we get select in the campus   டா பின் னே எதுக்கு இப்படி முகத்தைத் தூக்கி வெச்சுட்டு உட்கார்ந்து இருக்கே? கேள்வி கேட்ட பதில் சொல்லணும்.இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்?.. என அவளின் முகத்தை பிடித்து திருப்பியது தான் தாமதம்..

அவளின் முகமே அவள் அழுததை கூற, அத்தோடு மகியும் ஆதியை அணைத்து அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுததை பார்த்து ஆதி பதறியபடி, "ஹே.. என்ன ஆச்சு.. ஏன் இப்படி அழற, நீ அழறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியலை..ப்ளீஸ் சொல்லும்மா."

என்ன தாண்டி ஆச்சு..அழுதுட்டே இருந்தா என்ன சொல்றது.. சொல்லிட்டு அழு.. என்னனு சொன்னாதானே தெரியும்.. பின்ன எதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம் என்று கேட்க... மகிழினி, தனது கண்ணீரை மட்டும் துடைத்துவிட்டு, அதுக்கு பதில் சொல்ல ஆயத்தம் ஆனாள்.

ஒன்றும் பேசாமல், கையில் வைத்து இருந்த கடிதத்தை அவள் புறம் நீட்டி, "இதை முதலில் படி" என்று சொல்ல,

அதை வாங்கிப் படித்த ஆதியோ, சரியாகத் தான் படித்தோமா என மீண்டும் ஒரு முறை படித்து பார்த்துவிட்டு, அதிர்ச்சி அடைந்தாள்.

ரொம்ப நீங்க  பதறாதிங்க  ஆகாதிங்க.. அது வேற ஒன்னும் இல்ல.. பிள்ளைக்கு தமிழ் படிக்க வரதுங்க.. இதில் எங்க அவள்  லெட்டர்     படிக்க  ?  

கையில் இருந்த காகிதத்தைத் திருப்பி அவளிடமே கொடுத்து விட்டு, "ஆமா மகி, உனக்கு நான் பஜ்ஜிதானே சாப்பிடத் தந்தேன்.உனக்குப் பிடிக்கலன்னா அதையே தர வேண்டியதுதானே இப்படி மேகியே பேப்பர்ல கிண்டிக் குடுக்கறியே. ம்மா...இது அடுக்குமா.... ?" என்று    சொல்லிவிட்டு   ஆதிரை    சிரிக்க   


என்ன சொல்லுகிறாள் இவள் என்று   மகிழினி       யோசிக்க   அவளுக்கு       புரிந்த   போது  ....    

எருமை மாடே   உன்னை     நான்     படிக்க    சொன்னா   என்னையே  கேலி    செய்றியா      நீ    உன்னை        என்ன    பண்ணுறேன்       பாரு   என      சுற்றும் முற்றும்    பார்க்க     

அதற்குள் ஆதிரை ஓட அந்த இடைத்தை விட்டு எழுந்து நின்று..." என்னடா.. என்னை அடிக்கவா,"
"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா

உதவிக்கு வரலாமா.. சம்மதம் தானா..."

என பாடல் பாடிவிட்டு அங்கே இருந்து ஓட
, அதை பார்த்த லினி அவளைத் துரத்த, ready escapeeeee. என சொல்லிக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். இவர்களின் catch and catch தொடர, கடைசியில் மகி ஆதியை பிடித்து அங்கே இருந்த புல்வெளியில் தள்ளிவிட்டாள். ஆதியின் கால் தடுக்கி மகியும் அவள் மேல் விழ,

"
ஆம்ம்மம்ம்ம்மா... பிசாசே.. இப்படி ஏண்டி என் மேல விழுந்தே.. என் இடுப்பே ஒரு வழி பண்ணிரலாம்ன்னு பிளான்ஆ என்ன.. matter என்னன்னு கேட்டா பதில் சொல்லாமல் என்னை துரத்திக் கொண்டு வந்தால், என்ன அர்த்தம் சொல்லு, இருந்தாலும் நான் பஜ்ஜி கொடுத்தா, நீ எனக்கு பேப்பர் கொடுக்கற, அதை தின்றதுக்கு

நான் என்ன கழுதையா என அதிரை சொல்லி முடிபதற்குள்...

மகிழினி.... அவள் தலையில் ஒரு அடி போட...

அச்சோ வலிக்குது எருமை மாடே... என அதிரை வலியில் அலறினாள்....

பொழைச்சு போ என மகிழ்.. ஆதிரைக்கு.. கை கொடுத்து... .

அதை பார்த்த மகி ஆதிக்கு கை கொடுத்து எழும்ப உதவி செய்து உட்கார வைத்தாள்.

எழுந்து அமர்ந்தவுடன், "சொல்லுடா.. அதில் என்ன எழுதி இருக்கு.. அதை பார்த்து நீ ஏன் அப்செட் ஆன , any problem, வீட்டில் யாருக்கும் ஒண்ணும் இல்லை இல்ல...",எனக் கேட்க,.

மகி எதுவும் பேசாமல், தலையை மட்டும் இல்லை என ஆட்டினாள்.

அதை பார்த்த ஆதி, "என்ன விஷயம், எனக்கு தான் தமிழ் படிக்க தெரியாதுன்னு உனக்கு தெரியாதா, யாரு கைல என்ன பேப்பர் கொடுக்கற ராஸ்கல்..." என்றாள்.

அப்போது லினி, "எனக்கு மேரேஜ் fix பண்ணிருக்காங்க... இந்த leaveல மேரேஜ், அதாவது இன்னும் சரியா 10 daysல என கூற, , " what??? என்ன???, கியா??,""அது உன்னொரு முறை சொல்லுங்க என சொன்னாள் ."...அப்படினா.. excitement ல இருக்கணும்.. எதுக்கு சோகமா இருக்கே..." எனக் கேட்டாள். உனக்கு இந்தக் கல்யாணத்தில இஷ்டம் இல்லையாடா என அவளின் மீது சாய்ந்து கொண்டு கேட்க,

அது லினிக்கும் ஆறுதலாக இருந்ததால் பேச ஆரம்பித்தாள். " ஹ்ம்ம்.. இல்லடா.. எனக்கு இப்போ மேரேஜ் பண்ணிக்க இஷ்டம் இல்ல, கொஞ்ச நாள் கழிச்சு bbc வரைக்கும் ட்ரை பண்ணிட்டு தென் இதை பத்தி யோசிக்கலாம் அப்படின்னு இருக்கும் போது, இப்படி அப்பா என்னை கேட்காம arrange பண்ணிட்டாங்க.. , அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல.."என சொல்லிக் கொண்டு அழுதாள். ஆதி..., "ச்சு...,என்னடா இது.. ம்ம்.. இப்படி தான் அழக்கூடாது அப்படின்னு சொல்லறேன்.. மறுபடியும்... ம்ம்ம்...may be உன்னோட hubby உனக்கு help fullஆ இருக்கலாம் இல்ல, bbc கனவு நினைவு அகரத்துக்கு.., if he understand you and maybe he ll help, right...." எனச் சொல்ல,

"அப்படி இல்லை ஆதிரை எனக்கு ஏதும் சரி இல்லைதா மாதிரி தோணுது ு.. அதான்..." என்றாள்

மகிழினி பேசுவதை கேட்டு அதிரை ,, ரொம்ப யோசிக்கிற நினைக்கிறன் நீ நினைக்கிற மாதிரி ஏதும் இருக்காது லினி so

... no worries sweet heart everything will be alright....ok then எப்படி போகபோற by train or flight ticket booking    arrange பண்ணவா" என ஆதி கேட்க, ..

அதிரை பேசுவதை கேட்டு அவளை முறைத்தலினி "என்ன போறேன்... போறேன் இல்ல.. போறோம்.. ட்ரைன்ல தான் போறோம்.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காதுல.. " என்றாள்.

"ஹ்ம்ம்.. சரி...ஹே.. என்னடி.. இது .. இவ்வளவு பேசினோம்... மாப்ஸ் பேரை மட்டும் சொல்லவே இல்லை.." என்று ஆதி கேட்க, "ம்ம்... மகேஷ்..." என லினி கூறினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #love