Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

!! 7 !!


டேய்... அஷு.. இன்னைக்காவது என்னோட கோவிலுக்கு வாடா.. போய்ட்டு வந்துரலாம்... என அஸ்வதிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் ஷ்யாமளா.

அவனோ.. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்....தனது அறையில் இருந்த கண்ணாடியே பார்த்து.. டை கட்டி கொண்டே..

"அம்மா என்னைத் தொல்லை பண்ணாதேம்மா...ப்ளீஸ் எனக்கு இன்னைக்கு ஆபீசர்ஸ் மீட்டிங் இருக்கு.நான் கண்டிப்பா போகணும். என்னை விட்டுடு"

"எப்போ பார்த்தாலும் அப்பனுக்கும் பிள்ளைக்கும் பார்ட்டி மீட்டிங் கன், ..இதை தவிர எதுவுமே தெரியாதா?இதையே கட்டிட்டு அழுங்க.நான் ஒருத்தி இருக்கறதே உங்களுக்கு மறந்து போச்சுல்ல. இனி .நான் உங்க யார் கூடவும் பேச மாட்டேன் , நாளை பின்ன அம்மா அது இதுன்னு வா அப்புறம் பேசிக்கிறேன்.. என்று கோபமாக அந்த இடத்தை விட்டு நகரும் போது அங்கே வந்த விஜி


"
என்னமா.. என்ன பிரச்சினை? என்கிட்டே சொல்லுங்க நான் எதாவது செய்ய முடியுமான்னு பார்க்கறேன்" எனக் கேட்க,



"
இவன என்னோட கோவிலுக்கு கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்றான் பாழாப் போன பார்ட்டிதான் முக்கியமாம்.. அம்மாவை விஜி கேளு என்னனு அவன விட.." என்று சொல்ல..

" இது தான் விஷயமா.. சரி போனா போகுது விடுங்கம்மா.நான் வாரம் ஒரு தடவை வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறேன்."

"டேய் பார்வதி என்னைக் காப்பாத்திட்டாடா..நீயும் கூடத்தாண்டா." என அஸ்வத் தனது நண்பனை அனைத்து கொண்டான்..


"
ஐடியா கொடுக்கற முஞ்சிய பாரு போடா என்கிட்டே பேசாதே. விஜி நீ வா இந்த மனுஷன் எங்கே போனாரு இப்போ, என்னங்க நீங்க கிளம்பிட்டீங்களா?" என கணவரையும் அழைக்க,

நான் கிளம்பிட்டேன் ஷ்யுயு...... வந்தவரை சொல்லிக்கொண்டே , பார்த்து ஷ்யாமளா அவரை முறைத்துப் , என்னன்னு கூப்பிட்டிங்க ஷ்யுயு வா? எத்தனை தடவை இப்படிக் கூப்பிடாதீங்கன்னு சொல்லிருக்கேன்? உங்களை என்ன செய்யலாம்?"

"மன்னிச்சுக்கோ, தெரியாம சொல்லிட்டேன். வா கோவிலுக்கு நேரம் ஆச்சுன்னு சொன்னியே, பார்வதி நமக்காக வெயிட்டிங்." என அவர் அவசர படுத்த... அதை கவனித்த அஸ்வத்.. சரியாக... தாயிடம் தந்தையே மாட்டிவிட்டான்...

அஸ்வத் " மாம் யார் அந்த பார்வதின்னு கேளுங்க. அப்பா இப்படிப் பறக்கிறார்" என ஏத்திவிட,


ஷ்யாமளா "ஏங்க, இன்னும் நீங்க அவளை மறக்கலையா? காலம் போன காலத்துலே புத்தி போற போக்கைப் பாரு... ,முருகா இவர காப்பாத்து........

"ஏண்டி ரெண்டு பொண்டாட்டிக்காரனைப் போய்க் காப்பாத்த கூப்பிடறியே, அதான் நான் இருக்கேன்ல உன்னைக் காப்பாத்த, அது போதாது உனக்கு?" என் பதிலுக்கு அவர் வாயாட,


இவர்களின் அன்பு சண்டையை பார்த்த விஜிக்கும்த் தன் குடும்பம் நினைவில் வர, ஏன்பா என்னை விட்டு போனிங்க என அவன் மனக்குமுறல் கண்ணீராக வெளி வந்தது.

அதை பார்த்த அஸ்வத் . " அம்மா போதும் அங்க பாருங்க அவன.., என அவன் விஜியின் அருகில் பதறி அடித்து வந்து.. விஜி.. ஏன் இவ்வளோ அழுகை...?"

"ஒண்ணும் இல்லைடா! உங்க எல்லாரையும் பார்த்து எனக்கு எங்க வீட்டு நினைவு வந்துடுச்சுடா.அம்மா வாங்க கோவிலுக்குப் போலாம்.நீயும் பார்ட்டிக்குக் கிளம்புடா நாம ஈவ்னிங் பார்க்கலாம்.

நண்பன் சரி விட்டான் என புரிந்து கொண்டு , அஸ்வத் விஜயன் இடம் சரி..நான் வரேண்டா..பாய் ..நீங்க கிளம்புங்கம்மா என்று அஸ்வத் கிளம்பி செல்ல இவர்கள் கோவிலுக்குப் போனார்கள்.

***********************

ஒரு வழியாக தோழிகள் இருவரும் கோவில் வந்து சேர்த்தனர்.....

மகிழினி ... எம்மா.. என்ன அதிரை இது.. நம்ம பழனி மலை மாதிரி இருக்கு.. அவ்வளோ பெரியே கோவிலா இது..

அவளது கேள்வியில்.. .. ஆதிரை. மெல்ல சிரித்து பின்ன என்ன நினச்சே... நீ.. இங்க இருந்து பாதி சிட்டியே பார்க்கலாம் தெரியுமா....வா.. மேல போய்டே பேசலாம்.. இருவரும்.. மலை ஏற ஆரம்பித்தார்கள்...

ஆமா இதுல எவ்வளோ படிகள் இருக்கு ஆதி... .. என மகிழ் கேட்க..

சரியா சொல்லனும்ன்னா .. நூற்றிமூனு படி இருக்கு... அது மட்டும் இல்ல... இங்க பார்வதி வாட்டர் டேன்க் இருக்கு. அதுல இருந்து தான் பாதி சிட்டிக்கு தண்ணி சப்பளை ஆகுதுன்னா பார்த்துக்கோ..

அவ்வளோ பெரியே டெண்க்கா ... வேற என்ன விசேசம் இங்க...என மகிழ்.... ஆச்சரியத்துடன்.. கேட்க...

இங்க பக்கத்துலையே ஒரு ம்யூசியம் இருக்கு... அந்த ம்யூசியம் பெயர் .. பேஷாவா ம்யூசியம்... பாலாஜி ராவ் சமாதி கூட இருக்கு.... இங்க தான் ராஜா ராவ்... தன்னோட கடைசி காலத்த அவர் மனைவி உடன் கழிச்சாராம் .... அது மட்டும் இல்லாம.. இந்த கோவில் அப்போ பேஷாவா கண்ட்ரோல் தான்... என ஆதிரை.. சொல்லி கொண்டே போக...

அதை மகிழினி.. கேட்டு கொண்டு வந்தவள்... ஏறும் படியே கவனிக்க மறந்தாள் ....

.. அப்பிடி கவனித்து இருந்தால் . பின்னாள்..... வர இருக்கும் பிரச்சனையே தவிர்த்து இருக்கலாம்... ..

இரு தோழிகளும் கதை பேசியே படி முன்னே செல்ல.. தங்களுக்கு பின்னாள் வந்த ஷ்யாமளா மற்றும் விஜயன் இருவரையும் கவனிக்கவில்லை ..மகிழின் கவனம் முழுவதும்..... அதிரை மேல் இருந்ததால்... அவள் படிகளை கவனிக்க. மறந்தாள்.. அப்போது..தான்...மகிழ் அடுத்த படியில் கால்.வைக்க அங்கே இருந்த அந்த படி... சற்று.... பள்ளமாக. இருக்க...அதில் கால் தடிக்கி.... அவள் அம்மா என கத்தியே படி விழ போக.. அதிரை அவளை. பிடிக்க போவதுகுள்.....பின்னாள் வந்த.. விஜயன்..... மகிழினி விழ போவதை கவனித்து.. ஹே சம்பால்க்கே என அவளை தாங்கி பிடித்தான்..[ விஜயன் மகிழினியே தாங்கி பிடித்ததை.... இதை தான் விதியின் செயலோ...] துரத்தில் இருந்து... தனது... கேமராவில். படம் பிடித்தான் ஒருவன்..யாரும் கவனிக்கும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட.. மகிழினி ரொம்பவும் பயந்து போய்விட்டாள் ...விஜயன் அவளை மெல்ல நிமிர்ந்தி....ஆர் யூ அல்ரைட் .. என கேட்க.. அதற்குள் அதிரை அவள் அருகில் வந்து.. மகிழ்ம்மா . என்ன ஆச்சு டா நல்லா தானே வந்தே. என அடுத்து அடுத்து கேள்வி கேட்டு அவளுக்கு எங்கயும் அடி ஏதும், பட்டு இருக்கா... என மகிழ் காலையே பார்க்க.. ..

இரு பெண்களும் தமிழில் பேசுவதை பார்த்து ஷ்யாமளா.. . தமிழா ரெண்டு பெரும் . என . கேட்க

அவரது கேள்வியில் .. நிமிர்ந்த அதிரை.. ஆமா ஆண்டி . என்று சொன்னாள் .. என ஷ்யமளாவிற்கு பதில் சொல்லியே படி மகிழை தலை முதல் கால் வரை பார்த்தாள் அவளுக்கு அடி ஏதும் பட்டு இருக்காவேன்று

ஆதிரையின் பதட்டத்தில் மகிழ் , எனக்கு ஒன்னும் ஆதி.. கொஞ்சம் கால் சுழுக்கின மாதிரி இருக்கு அவ்வளோ தான் நாம போலாம் என மெல்ல எழுந்து நின்று தன் காலை உதறினாள் அதில் சற்று அவளது வலி மட்டு பட பெண்கள் இருவரும் விஜயன் மற்றும் ஷ்யமலாவை பார்த்து நன்றி சொல்லி விட்டு முன்னால் சென்று விட்டார்கள் அவர்களை பார்த்து கொண்டு இருந்த ஷ்யாமளா , இந்த காலத்துல இப்படி பொண்ணுங்கள நீ வா விஜி , ஆனால் விஜயன் அவர்களை மறந்தே போய் விட்டான் 


************************* 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #love