!!! 2 !!!
டெல்லி கான்ட் (cantt )
"குட் மோர்னிங் சார்" என விஜி.....சல்யூட் .. பண்ணிட்டு கர்னல் ரூம் உள்ளே பிரவேசிக்க .....
கர்னல் சுக்விந்தர் சிங்க் "குட் மோர்னிங் எங் மேன் " , யு ஹவே டன் எ கிரேட் ஜாப் (job ) கமிங்க் ரிபப்லிக் டே( republic day ) க்கு உங்களுக்கு ப்ரெசிடென்ட் கிட்ட
மெடல் வித் ப்ரோமோசன் லெட்டர் க்கு நம்ம ஹெட்கோட்டர் ஆபீசர்ஸ் எல்லாம் ரேகாம்டேசன் பண்ணுறாங்க...வாழ்த்துக்கள் . நீங்க மேலும் இந்த நாட்டுக்கு
நிறைய செயவிங்கனு எதிர் பார்க்கிறோம் ஆபீசர் .விஜயன்......."
"தங்க யு சார் .. இது என்னோட நாட்டுக்கு செய்ற கடமை சார் ..."
"எஸ் தட்ஸ் குட் விஜயன்...... "..என இருவரும் பேசி கொண்டு இருக்கும் பொது தான் அந்த தொலைபேசி.... சிணுங்கியது
....அப்போது விஜயனுக்கு..... தெரியாதே அந்த போன் கால் தான் தன்னோட....வாழ்கையே புரட்டிப் போட போகிறது என்று.....
"ஹலோ கர்னல் சுக்விந்தர் சிங்க் ஹியர் "
"சார் .. எஸ் சார் ஓஹ் மை கோட் எப்போ சார் இல்லை , இன்னும் நியூஸ் ஏதும் பார்களா சார் ..
"விஜயன்... அந்த டிவி ஆன் பண்ணுங்க அப்பிடியே நியூஸ் சேனல் .வைங்க...ப்லீஸ் "
"எஸ் சார் என . டிவி ஆன் பண்ணி நியூஸ் சேனல் ட்யூன் செய்து ஆஜ் டக் சேனலில் வைக்க
விறுவிறுப்பான செய்தி தமிழகத்தில் மற்றும் கடல் கரையே
ஒட்டி உள்ள மாவட்டங்களில் ட்சுனாமி பேர் அலை தாக்கி
லட்ச (lakhs) கணக்கில் மக்கள் பரிதாபாமாக உயிர் இழந்துவிட்டார்கள் ......சில பேரின் நிலை என்னவோ என தகவல் ஏதும் இல்லை
அணைத்து மாநிலங்களும் (ஒரிசா , தமிழ்நாடு, ஆந்திர , வெஸ்ட் பெங்கால்) வெள்ளத்தால் மேதகின்றனர் ........" என்கிற செய்தி போய்கொண்டு இருக்க...
அதை கர்னல் ... " ஒ சீட் , லேயுடன்ட் விஜயன்....இம்மிடியட்டா ஹெலிகாப்ட்டர் போர்ஸ் ஓட போய் ரேகோவேரி வோர்க்க ஸ்டார்ட் பண்ணுங்க எத்தன பேரு ஓட உயிர் போயிருக்கு, உயிரோட எத்தன பேரு இருகாங்க அவங்களுக்கு ஒரு கேம்ப் ரெடி பண்ணுங்க....
மத்த ரிப்போர்ட்ஸ் (reports) எல்லாம் என்னக்கு இம்மிடியட்டா செண்ட் (send ) பண்ணுங்க..மூவ் ...பாஸ்ட் ....என அடுக்கு அடுக்காக ஆர்டர் போட . , விஜயனும். பரபரப்பாக செய்யல் பட தொடங்கிவிட்டான் ....
"எஸ் இப்போவே போய் டீமை ரெடி ஆகா சொல்லுறேன் சார்..."
"தென்(then) விஜயன்... , உங்க பேரன்ஸ் எங்க இருக்காங்க யு ஆர் அலசோ பிரோம் தமிழ்நாடு ..." கொஞ்சம் கவலையோடு கேட்டார் ..கர்னல் "
"எஸ் சார் நானும் தமிழ்நாட்டை சேர்ந்தவன்தான் பட் கோஸ்டல் ஏரியா இல்ல சார் , ஐ ஆம் ப்ரோம் மதுரை சார். அப்புறம் அவங்க பத்திரமா தான் சார் இருப்பாங்க ." என அவருக்கு பதில் சொல்லிவிட்டு வெளியே வந்தான் விஜி...... ..."
அப்போது பார்த்து
" விஜி -விஜி , முச்சு திணற ஹரி... விஜயன்..... அருகே ஓடி வந்தான்......"
"என்னடா ஹரி ஏன் இப்பிடி ஓடி வர , எதாவுது பிரச்சனையா ..?????
இல்லடா அதுவந்து.....
"என்னடா முதல விசையம் என்ன சொல்லு, என விஜி... கேட்க
" , ரெண்டு நாள் முண்ணாடி உன் வீட்டுல இருந்து போன் வந்துச்சு , ஷர்மி தான் அட்டென்ட் பண்ணினா...யாரோ மகேஷ் அக்கா வீட்டுல .... விசேஷம் போல அதுக்கு உன் அப்பா , அம்மா , தங்கை , எல்லாரும் சென்னைக்கு போய் அங்கே விசேஷத்துல கலந்துட்டு அப்பிடியே அவன் வீட்டுல தங்கி மெரினா பீச், வட பழனி கோவில் , எல்லாம் சுத்தி பார்க்க போறதா ....சொன்னாங்களாம் .. என ஹரி சொல்லி கொண்டே போக..
அதை கேட்ட விஜயன்.... ..ஹரி நிறுத்து டா என்ன டா சொல்லுறே எப்போ போன் பண்ணினாக , என விஜி...பதட்டமாக விவரம்.
கேட்க.....அங்க சூழ்நிலை பதட்டமாக மாறியது...
உன் கிட்ட சொல்ல சொன்னங்க டா , ஷர்மி எனக்கு இத இன்னக்கி காலைல தான்
என்கிட்டே சொன்னா அத சொல்ல உன்னை பார்க்க வந்தா நீ கர்னல் ரூம்ல மீடிங்கள இருந்த அதுதான் வெயிட் பண்ணி இருந்து சொல்லிடு போகலாம் டிவி
ரூம் ல நியூஸ் பார்த்துட்டு இருந்தப்ப தான் நியூஸ் ல ட்சுனாமி , அப்பிடி எதோ
சொல்லுறாங்க , முதல வீட்டுக்கு போன் போட்டு எல்லாரும் இப்போ எங்கஇருக்காங்கனு.. சிக்கிரம் கேளு டா"
புனே ஜங்ஷன் : ஆதிரை புனே வந்து இறங்கியே உடன் தந்தைக்கு அழைத்தாள்
ஆதி," அப்பா, புனே வந்து இறங்கிட்டேன் பா ", இங்க நல்ல மழை டாடி ,
" ...................................."
"ஓகே பா ஹொஸ்டெல் போய் சேர்ந்த உடனே உங்களுக்கு போன் பண்ணுறேன்...." என அதிரை போனேனை கட் செய்யும் போதுதான் அப் பெண்ணின் குரல் ஆதியின் காதில் விழுந்தது ...
" என்ன சித்தப்பா , இப்பிடி சொல்லிறிங்க உங்கள நம்பிதானே அப்பா என்ன இவ்வளோ தூரம் அதுவும் தனியா அனுப்பி வச்சாங்க , நீங்க என்னடானா தெரியாத ஊருக்கு அதுவும் இந்த மழை விழுற நேரத்தில , நீயா ஹொஸ்டெல் போன்னு சொல்லுறிங்களே.. , எனக்கு இங்க பேசுற பாசையும் தெரியல புரியவும் இல்லை , சித்தப்பா நான் இப்போ என்ன பண்ணுவேன் என அழும் குரலில் அவ வினவே " அவளின் தோல் மேல்.... ஒரு கை விழுந்தது ....வேற யாரு நம்ம ஆதிதாங்க.....
அதி, "என்ன ஆச்சு ஏன் இப்பிடி அழுற மாதிரி இருக்கிற எதாவது பிரச்சனையா சொல்லும்னும் தோணிச்சின்னா என் கிட்ட சொல்லலாம் என்ன ஆச்சு...out with it ?
"ஆதி அன்பாய் தான் கேட்டாள் "
ஆனால் அந்த பெண்ணோ.. யார் இடம் தன் கோபத்தை காட்டியே ஆகணும் என்று...
"சண்டைகோழி சிலிர்த்துகிட்டு ஆதிரையே மேல வார்த்தையால வறுத்து எடுத்துவிட்டாள்...." இப்போ . என்ன வேணும் உனக்கு...நீ என்ன நினைச்சுகிட்டு இருக்கே நீ உன் மனசுல நானே கடுப்புல இருக்கேன் இதுல நீ வேற எரிர நெருப்புல பெட்ரோல் ஊத்துறியா என்ன எப்பிடி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் யாரும் என்னக்காக பரிதாப பட்டு உதவ வேன்டாம் , நீங்க போகலாம் உங்க வேலையே பார்த்துட்டு ...ம்ம் சொல்லிடு முகத்தையே திருப்பிக்கொள்ள ...."
அவளது செயல் பார்த்து ஆதி,' மனதுக்குள் ஒரு நிமிடம் குழம்பி , சரியான லூசா இருப்பா போல ......., நினைத்துவிட்டு .. அந்த பெண் இடம் ..
" ஓஹோ அப்பிடியா சங்கதி சரிமா நைட் நேரம் , மழை வேற , ஆனாலும் இவ்வளோ திமிரு உனக்கு ஆகாதடி.. பெண்ணே..."
அந்த பெண் ஆதி இவ்வாறு சொன்ன உடன்... அவளை முறைத்து பார்க்க...
' ரொம்ப முறைக்காத...ஹான்...அப்புறம் . ஒரு விஷயம் .. சப்ப பிகர் மாட்டினாலே சூப் வச்சு குடிபான்னுக இந்த ஊருல , நீ வேற சூப்பர் பிகரா நச்சன்னு வேற . ..இருக்க உன்ன என்ன என்ன பண்ணுவாங்களோ...என ஆதிரை இழுத்து ராகம் பாட..
அந்த பெண்ணோ ஆதிரையின் வார்த்தையில் திகிலுடன் நின்று இருந்தாள்.....
அதை கவனித்தும் கவனிக்காதது போல்.. ஆதிரை மேலும்... இன்னைக்கு.. , புனே மாப்பிள்ளைகளுக்கு நல்ல விருந்து , என்ஜாய் மச்சிஸ் , என திரும்பி அங்கே பாரு... . ஆரம்பிச்சுட்டான்..... "உன்ன இப்போவே அங்க ஒருத்தன் ஒரு மார்கமா லுக் விட ஆரம்பிச்சுட்டான்" ...என அவளுக்கு மட்டும் கேக்குறது மாதிரி சொல்லிவிட்டு...தன்னுடையே பேக் எடுத்துக்கொண்டு.. ஆதி முண்ணாடி நடக்க ...ஆரம்பிக்க......'
ஆதி.. அப்பிடி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிக்கவும் .. அதை கேட்ட அந்த பெண் , என்ன சொல்லிட்டு போறா இவ... அப்பிடினா .. ஐயோ என வேகமாய்.. அவள் பின்னாள் .. இவளும் ஓடினாள் ...
"ஹே ஹே நில்லு , நில்லுன்னு சொல்லுறேன்ல , என்ன சொல்லுறே நீ இது அவ்வளோ மோசமான... ஊரா என கேள்வி கேட்டு கொண்டே ஆதி உடன்... சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள் அவள்.."
அவளது கேள்வியில் ஆதி , " ஹ்ம்ம் அவ்வளோ மோசமான ஊரு எல்லாம் இல்ல அதவிட மோசமான ஊரு ." என பேசியே படி...
"ஒரு வழியா இருவரும் ஜங்ஷன் விட்டு வெளியே வர ," நன்றாக இருட்டி விட்டு இருந்தது.. , ஆனால் மழை விட்ட பாடுதான் இல்லை "
" என்ன இது இப்படி மழை அடிச்சு. ஊத்துது , நல்லா இருட்டு வேற கால் டாக்ஸி எதாவது கிடைக்குமானே.. தெரியலையே , என்று ஆதி பொலம்ப பிறகு தனக்கு தானே சமஆகானம் செய்து கொண்டு... ......ம்ம் பார்த்துக்கலாம் . என ஏதும் வண்டி வருகிறதா பார்க்க.. கண்ணுக்கு எட்டியே தூரம் வரை... ஏதும் தென் படுவதாக தெரியவில்லை...
அவ்வளோ நேரம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த பெண்களும்.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க...
ஆதிரை.. தான்.. எவ்வளோ நேரம் இப்பிடியே நிக்குறது என்று. அந்த பெண்ணிடம்.. பேச்சு கொடுத்தாள்
ஓகே , உன்னோட பேரு என்னமா பதுமையே ,
அந்த பெண்ணோ.. அதிரையே முறைக்க...
அதற்குள்...அதிரை... தப்பாஎடுத்துக்காத எப்பிடி கூப்பிற்றது தெரியல அதான் , என் பேரு அதிரை , வீட்ல எல்லாரும் ஆதி அப்பிடின்னு கூப்டுவாங்க.. அம்மா மட்டும் அடங்காபிடாரிஅப்பிடின்னு கூப்டுவாங்க சொன்ன பேச்சை கேட்க மாட்டேன்னு சொல்லும் பொது...மட்டும்... ......இப்போ சொல்லு டாக்சி வரவரைக்கும்.....
உன்ன பத்தி...... "பேரு , இங்க எந்த ஹோச்டேல சேர போற.. தென் , என்ன மேஜர் , எந்த காலேஜ் ..... ம்ம் ..சொல்லு ..?? ஆதி கேள்வியே அடுக்க......
அவள்," நீ கேட்ட..., நா உடனே பதில் சொல்லனுமா ?? பட்டுன்னு பதில். சொல்ல...
ஆதி," அது சரி நான் கேட்டு.... நீ உடனே பதில் சொல்லணும் இல்ல அப்புறம் இங்கயே இருக்க வேண்டியது தான் என்ன சம்மதாமா , சரி தான் போடின்னு போய்கிட்டே கிட்டே இருந்துர்பேன் ஏதோ ஒரே ஊரு ஆச்சேனு வந்து கேட்டேன் பாரு என்ன சொல்லணும் டி, இங்கயே எவனாவுது இருப்பான் அவனோட , நாளைக்கு பொறுமையா வா, என்ன டீலா ?? ஆதி கோபத்தில் கேட்க.... ( எவ்வளோ நேரம் தான் பொறுமையா பேசுறது நான் )
அவள், " தன் வாயே தனக்கு எதிரி பேசாம இவ கூடவே போய்விடலாம். , எதுக்கு வீண் வம்பு...உதவி தானே பண்ணுறேன் சொன்னா ...(இது எல்லாம் மனசுல ஓடின விஷயம்).. அவ யோசிச்சுகிட்டு... இருக்குற நேரத்துல அவளை பத்தி ,
,
அவ யோசிசுக்டு இருக்குற நேரத்துல அவளை பத்தி ,
" இந்த பேரு தெரியாத தேவைதை பற்றி ஒரு அறிமுகம் வாங்க "
" அப்பா பேரு சந்திரசேகர் – ஹிட்லருக்கு ஒன்னு விட்டு சொந்தம்னா அது இவர் தான் , எதுக்கு எடுத்தாலும் ஸ்ட்ரிக்ட் – ஸ்ட்ரிக்ட் தான் அவரு அகராதில , அவங்க அம்மா சுசீலா , சோ , ஸ்வீட் அம்மா, ஜர்னலிசம் துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அவளது கனவு.. அதுக்காகவே....பள்ளியில் முன்றாம் குரூப் எடுத்து அதுலயும் நல்லா மதிப்பெண் வாங்கி.. இப்போது.. தந்தை இடம் கெஞ்சி... புனே இருக்கும் கல்லூரிக்கு.. படிக்க கிளம்பி வந்துவிட்டாள் , அவளுக்கு ஒரு அக்கா இருக்கிறாள் தேவகின்னு பேரு அவளால் தான் பிற்காலத்துல நம்ம ஏஞ்சல்... கஷ்டப்பட போறாப்பல ...
" இதுதாங்க தேவதை ஓட அறிமுகம் என்னடா தேவதைக்கு பேரே இல்லையான்னு தானே கேட்க வரிங்க... " , அது வேற ஒன்னும் இல்லங்க ஆதிக்கு , அந்த தேவைதை ஓட பெற அவ வாய்யால கேட்கனுமாம்... அதான் நான் சொல்லல....வாங்க அந்த பர தேவதை பெற சொல்லுவாளா , அடுத்து இவங்க ரெண்டு பெரும் என்ன பண்ண போகுதுங்க பார்க்கலாம் ....ரெண்டு ஒன்னு செர்ந்துற்ச்சுங்கள்ள இனி என்ன நடக்க போகுதோ கடவுளுக்கு தான் வெளிச்சம் ... ...
"என்னமா நா கிளம்பவா இல்ல அம்மணி எனக்கு... என்ன விவரம் ஏதும் சொல்லுவிங்களா , மாட்டிங்கலான்னு...... சொன்னிங்கனா , நா என் வழியே பார்த்துட்டு போவேன் , உன்ன பற்றின்ன தகவல்... எனக்கு சொன்னா .. உன்ன அந்த இடத்துல.... விட்டுட்டு நா நிம்மதியா போவேன் ஓகே ......."
முசுடு கொஞ்சம் திரும்பி யோசித்துவிட்டு , "என் பேரு 'மகிழினி ', இங்க MITISBJ காலேஜ்ல journalism படிக்க இங்க வந்திர்க்கேன் , அங்க ஹொச்டெல்ல தான் தங்கி படிக்கணும் , என மகிழினி சொல்ல......அதிரை ஆச்சரியத்தின்...உச்சிக்கே சென்று விட்டாள் ஏன் என்றாள் அவளும் அதே மேஜர் , அதே ஹோஸ்டேல்.."
" சுத்தம் இனி விளங்கின மாதிரி தான்...."
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro