!!! 11!!!
" excuse me சார் ... மே ஐ கம் இன் சார் ,...."என ஆதிரை கேட்க
"எஸ் கம் இன் "...என திரும்பாமல் பதில் சொன்னான்
அவனுக்குத் தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில் சற்று சத்தமாகவே "ஆமா பெரிய லார்ட் லபக் தாஸ் ...திரும்ப மட்டானாமா ... "
"நான் லார்டு லபக்குதாஸ் இல்லேம்மா, leiutenent அஸ்வத் ஸ்ரீ வத்சவ்"
ஆதி அஸ்வத்தை விழி விரித்து ......." ஆத்தி தமிழா ,ஐயம் சாரி.எனக்கு நீங்கள்தான் அஸ்வத் ன்னு தெரியாது."
"என்ன தெரியாது நான் அஸ்வத் இல்லைனா வா ...மனதுக்குள் ரொம்பத் திமிர்தான். இரு கச்சேரியை வெச்சுக்கறேன்" என நினைத்துவிட்டு,
"Then....these are all about our mission completion report and my team members...contribution report ....so..go through and ask any doubts....ok" என ஒரு பைல் எடுத்து அவள் முன்னாடி எடுத்து போட்டு , எடுத்துட்டு போங்க என சொல்ல
ஆதிக்கு தான் கோபமாக வந்தது .. அவளுக்கு எந்த ஒரு பொருட்களும் தூக்கி விசிறினால் பொறுக்காது, இருந்தாலும் பொறுத்து போகணுமே என அந்த பைலை எடுத்து கொண்டு..மனதுக்குள்
...உன்னை இருடி வந்து பேசிக்கிறேன் ,ஊருல வேற ஆபிசரே கிடைக்கலைய போயும் போய் இவன்கிட்ட போய் மாட்டி விட்டுடாளே டேய் . /......வாத்து மண்டையா உன்னைடிடைல்ஸ் எல்லாம் இவரா தரமாட்டாராம் நாங்களே படிச்சு தெரிஞ்சுக்கணுமாம்.இருடா நான் இன்னிக்கு நல்ல மூட்லே இருக்கேன்.இல்லேன்னா நீ கைமாதாண்டி! என்று ஆதிரை நினைத்து கொண்டு.. இல்லை முறைத்து கொண்டு அவள் யோசனையில் இருக்க
"ஹலோ என அவள் மூன் சொடுக்கு இட்டவன் ,எங்க மேடம் அதுக்குள்ள காதலன் ஓட டூயட் பாடப் போயாச்சா ..."
"என்ன காதலனா?" என்று கேட்க , " யோவ் , நான் யாரோட போய் டூயட் பாடினால் என்ன , பாடாட்டி போனா உனக்கு , அது கனவாவே இருந்தாலும், நான் இங்க வந்த வொர்க் முடிக்கணும் அதுக்கு என்னக்கு என்ன வழியோ அதை சொல்லு மேன் அதை விட்டுட்டு சும்மா தொணதொணன்னு கேள்வி கேட்ட அப்புறம் நல்ல இருக்காது டா வாத்து மண்டையா .." அவளுக்கு இருந்த கடுப்பில் கத்தி விட ..
"ஹே ஹே யார பார்த்து வாத்து மண்டையன்னு சொல்லுற ஒரு ஆர்மி ஆபீசர் போய் டா வேற என்ன தைரியம் டி உனக்கு ,உன்னோட ப்ரொஜெக்ட் இப்போ என் கையல தான் இருக்கு அது நினைவு இருக்கட்டும் இந்த ஒரு வாரம் நீ என்னோடு தான் ..."
"என்னது உன்னோட வா ?"
"ஐ மீன் என்னோட ஆபீஸ்ல ப்ரொஜெக்ட் வொர்க்காக .....நாட் எல்ஸ் where . got it?பினிஷிங் date 23 "
(ப்ரொஜெக்ட் என்ற வார்த்தையில் சற்று மலை இறங்கிய ஆதி அவனது ப்ரொஜெக்ட் பினிஷிங் தேதியே 23 என்று சொன்னதும் இவளுக்கு எங்க இருந்தான் அம்புட்டு கோபம் வந்தது என்று தெரியவில்லை ..தன் போக்கிலே அவன் இடம் பேச தொடங்கி விட்டாள் ...")
"என்னது 23 ஆ நோ 19 குள்ள நான் என்னோட ப்ரொஜெக்ட் completion ரிப்போர்ட் கொடுத்துட்டு புனேவை விட்டுக் கிளம்பணும் , 19க்கு மேல ஒரு நாள் கூட இங்க இருக்க மாட்டேன் அந்த ஆண்டவனே வந்தால் கூட புரிஞ்சதா "
"ஏன் 23 வரைக்கும் உன்னோட காதலன் காத்து இருக்க மாட்டாராமா ? என எகத்தாளமாகக் கேட்க,
அப்போது தான் மறுபடியும் காதலான ,...ஒஹ் தல என்னோட லவர் ன்னு நினைச்சுகிட்டானா (தருதல ) செல்லம்ன்னு சொன்னதைக் கேட்டுட்டு என்னோட லவர்ன்னு நினைச்சுட்டானா? ஆமா நா யார பார்க்க போனா இவனுக்கு என்ன (இருடா நாங்களும் பேசுவோம்ல
"சார் லவர் வெயிட் பண்ணலாம் பட் ஹஸ்பன்ட் எப்பிடி வெயிட் பண்ண முடியும் , அன்னைக்கு தான் என்னக்கு கல்யாணம் சார் என பொய் சொல்ல ( " நமக்கு பொய் சொல்ல கத்தா குடுக்கணும் ..")
அஸ்வத் , " என்னது உனக்கு கல்யாணமா , ஏதோ அவன் மனதைப் பிசைவது போலிருக்க இவ்வளவு நேரம் அவளை வம்பிழுக்க எண்ணியிருந்தவன் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு இறுகிய முகத்துடன் இங்கு இருந்து அனுப்புவதில் முனைந்தான் ....
"வெரி சாரி மா , உனக்கு இல்லை உங்களுக்குக் கல்யாணம்னு எனக்குத் தெரியாமல் ஏதேதோ பேசிட்டேன் , மன்னித்து விடுங்க , இந்த பைல் ல உள்ள details எல்லாம் பார்த்துகோங்க. தென் நானே உங்களுக்கு பினிஷிங் ரிப்போர்ட் ரெடி பண்ணி குடுத்துடறேன் ஓகே அப்புறம் வொர்க் முடிக்க நீங்க இங்க வரணும்ன்னு இல்லை completion ரிப்போர்ட் நானே அனுப்பறேன். நீங்க இங்க வரும் அவசியம் ஏதும் இல்லை. இப்போ நீங்க போகலாம் ...என்று சொல்லி விட்டு தனது வேலையில் மூழ்கிப் போக அங்கு ஆதி என்கிற ஒருத்தியை மறந்து விட்டான் இல்லை மறந்தது போல் நடித்துக் கொண்டு இருந்தான் ...என்று தானே சொல்ல
வேண்டும்.
"அவன் அவங்க என்று அவளை அழைத்தது பிடிக்கவில்லை.ஒரு கணம் உண்மையே சொல்லிவிடலாமா என்று தோன்ற, எதுக்கு வம்பு வேற வினையே வேண்டாம் திரும்ப சண்டைக்கு வந்துட்டால் என்ன பண்ணுறது" "ஓகே சார் ,அப்போ நான் கிளம்புறேன் சார் , தேங்க்ஸ் , அண்ட் சாரி அகைன் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டாள்
அவள் சென்ற திசையே பார்த்து கொண்டு இருந்தவன் ,...ச்சே என்ன ஆச்சு எனக்கு இவளுக்கு கல்யாணம்னா எனக்கு ஏன் இவ்ளோ கஷ்டமா இருக்கு என்று புலம்ப
ஒரு வழியாக ..ப்ரொஜெக்ட் completion ரிப்போர்ட் வாங்கித் தனது டிபர்ட்மெண்ட்ல் சப்மிட் செய்து விட்டு அஷுவிடம் எந்த வம்பும் வளர்க்காமல் தனது ஊருக்குத் திரும்பினாள்.
ஆனால் இங்கு அஸ்வதின் நிலைமை தான் ரொம்ப மோசம், ஆதியின் நினைவு அவனை ஆட்டிப் படைக்க இவளைப் பார்த்தாலும் பார்த்தேன், எனக்கு நிம்மதி போச்சு ஆனா இப்போ அது முக்கியம் இல்லை விது தான் சோ முதல அவனோட ப்ரொப்ளம் பாப்போம், தனக்கு மகேஷ் பற்றிக் கிடைத்த விவரங்கள் பார்த்து கொதித்துப் போய் இருந்த அஸ்வத் ..
"பொறுக்கி ராஸ்கல்,எவ்ளோ ஒரு தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணுவான் , இப்ப மட்டும் ..அவன் என் கண்ணு முன்னால நின்னா செத்தான் என்று கோபமாக மேஜையே குத்த , அங்கு அங்கு இருந்தவர்கள் என்னவென்று எட்டி பார்த்து விட்டு சென்றனர்.
மீண்டும் ஏதோ நினைக்கையில் ஆதி நினைவு தோன்ற, இது சரிவராது.முதல்லே மகேஷை ஒரு கை பார்த்துவிட்டு வந்ததும் இவளைப் பற்றி விசாரிக்கணும்இல்லேன்னா நான் பைத்தியம் ஆகிடுவேன் என்றுமுடிவு செய்து குடும்பத்தோடு மதுரைக்குக் கிளம்பினான்.
"மதுரைக்கு வந்து இறங்கிய ஆது "ஹேஹே மதுரைக்கு வந்துட்டேன் , எவ்ளோ நாள் ஆச்சு ஊர்ப் பக்கம் வந்து" அருகிலிருந்த தூண்பக்கம் சென்று பார்த்த ஆதி "இவ்ளோ நாளாகியும் நீ மாறவே இல்லை என துன் அவளோடுபேசவது சிறிது நேரம் அதன் அருகில் நின்றுபேசிவிட்டு , .சரி என்னோட ஸ்வீட்டி அங்கே எனக்க வைடிங் , அப்புறம் பார்க்கலாம் "என்று சென்றுவிட, இவள் செய்ததை ஒரு உருவம்பார்த்ததைக் கவனிக்கத் தவறி விட்டாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro