!!! 10!!!
Kural : வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னன் நீங்கும் இடத்து.
விளக்கம் : இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும்போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலெயே தருகின்றாள்.
அடுத்த நாள் காலை ........
ஹெட் க்வார்ட்டர்ஸ்..21 mnt div ..
அஸ்வத் தனது கேபினில் சில files பார்த்துக் கொண்டு இருந்தபோது “தொப்” என்று சத்தம் கேட்டதில் கவனம் கலைந்து ஜன்னல் வழியே பார்க்க அங்கு ஒரு பெண் காம்பவுண்ட் சுவரேறிக் குதித்து உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
அஷு,” யாரிவள்? சுவர் ஏறிக் குதித்து உள்ள வரா, இதைக் கவனிக்காம வெளியில் என்ன செய்றாங்க” என்று வெளியில் வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.
"ஹையா எவ்ளோ மரங்கள். போறதுக்குள்ளே எல்லா மரத்திலும் பழங்களைப் பறிச்சுட்டுத்தான் போகணும்” ஆதி தனக்குள் பேசிய அனைத்தும் அஸ்வத்தின் பார்வையில் இருந்து தப்பவில்லை. "
அப்பொழுது அவள் அலைபேசி அடிக்க அதைப் பார்த்த ஆதி முகம் மலர, “ஹே செல்லம் எப்படிடா இருக்கே? ஊருக்குப் போய் சேர்ந்துட்டியா? எல்லாம் நம்ம மிஸ்ஸியன் விஷயமா தான் இங்க வந்திருக்கேன். முடிச்சுட்டுத்தான் மறு வேலை.”
சற்றுத் தொலைவிலிருந்து அவள் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் காதுகளில் அவளது mission என்ற வார்த்தை விழுந்ததும் காதுகளைத் தீட்டிக்கொண்டு அவளை நெருங்கி அவளது அலைபேசியைப் பறித்தான்.
“யாருடா அது என் செல்போனைப் பறிக்கறது? என்ன ஒரு தைரியம் இருந்தால்” எனக் கோபமாகத் திரும்ப அங்கு கோபத்தில் முகம் சிவக்க அஸ்வத் நின்று கொண்டு இருந்தான்.
"ஹே யூ ஹு ஆர் யு மேன்” என அவளும் அவனுக்கு நிகரான அதே கோபத்தில் கேட்க .....
அது வரையில் அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அஸ்வத், அவளது MISSION என்ற வார்த்தையை கேட்டு, உசார் ஆகி, தனது கையில் வைத்து இருந்த GUNஐ எடுத்து, அவளை நோக்கி தனது அடியை வேகமாக நெருங்கி, அவளது கையை பின்னல் இருந்து கட்டி gunஐ அவளது நெற்றி பொட்டில் வைத்து,
“hey who are u ? kuano tum, yaaan kya kar rahi ho, kish mulk ki ho tum, bathao varan puri goli tumhare sar pe hoga, எனத் தனது கேள்விகளை அடுக்கி கொண்டே போக....”
“யம்மா! ரொம்ப வலிக்குதே! பாவி என் கையை விடுடா டேய்! ரொம்ப வலிக்குதே, எனக்கு மல்லிகா செராவத்தான் தெரியும்.அட்ரஸ் வாங்கித் தரவா? இவ்ளோ தூரம் தமிழ் பேசறேனே, என்னைப் போய் இந்த மகாராஷ்டிரா பக்கி படுத்துதே.
Hey u , haath choodo mere, mein koi maffiya , or terrorist nahi hoon,. Mein ek journalism student hoon, yahaan pe ek bewacuf , ullu ka patta leiutient cornel ASWATH ke team ka mein interview lene ayyi hoon, aur ye raha mera ID CARD” என தனது ID CARD எடுத்து காண்பிக்க, அப்போ தான் இவள் தமிழ் அண்ட் ஹிந்தியில் பேசியதை கவனித்த அஸ்வத், பின் id card பார்த்துவிட்டு, அவள் தன்னோட டீமை தான் interview எடுக்க வந்து இருப்பதாக சொன்னது இப்போது உரைக்க, “show ur permission, then only u will be allowed to inside the office , until u won’t, got it, show it,”என்று சொல்ல,
ஆதி, “ஆமாம் பெரிய இவன். இவனுக்குப் போய் லெட்டரைக் காட்டணுமா? இதிலே பீட்டர் வேறே...இப்போதைக்குக் காட்டுவோம். இவன் மூலமா அப்படியே அந்த லூசையும் பார்த்துக்கலாம்.” என்றெண்ணி லெட்டரைக் காட்டினாள்.
அஸ்வத் அந்த கடிதத்தை பார்த்தவுடன், அட்ரா சக்கை, உன் டார்கெட் நானா? வாடி வா..நான் பக்கியா? உன்னை உள்ளே வெச்சுக்கறேன்” என்று மனதில் சொல்லிக் கொண்டே, Ok u may go, uthar se right ke tharaf Aswath ka cabin hei jaao” என்றான்.
ஆதி, “ஹையா போய் அஸ்வத்தைப் பார்க்கப் போறேன். நல்லபடியா ப்ரொஜெக்டை முடித்தால் சீக்கிரம் என் செல்லத்துகிட்டே போகலாம்.நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேண்டா செல்லம்” என்று சிட்டாய்ப் பறக்க, அஸ்வத் மட்டும் அவள் போன திசையை மட்டும் பார்த்து கொண்டிருந்தான்.
முதன் முதலில் பார்த்தேன்காதல் வந்ததே
எனை மறந்து எந்தன். நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என பாடல் அவன் மனதுக்குள் தோன்ற, ச்சே எனத் தனது தலையை உலுக்கிக் கொண்டும் அவளைப் பற்றியே யோசித்தான். யாரோ ஒருத்தரை செல்லம்ன்னு, ஒரு வேளை அது லவ்வரா இருக்குமோ? சாமி, இது இவளைப் பார்க்கிற வரை எனக்கு எதுவும் தோணலை..இப்போ என்னென்னமோ தோணுது. இவ யாருன்னே தெரியாது, இவளா பத்தி ஏன் நாம தெரிஞ்சுக்கணும்.? "முதலில் போய் அவள left and right வாங்கினால் தான் எனக்கு நிம்மதி, இவ என்னோட enemy, என்ன திட்டினாலும் பத்தாது. இரு.உன் boy frienda போய் எப்படி பார்க்கப் போறேன்னு நானும் பார்க்கறேன்”
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro