Friendly Update
ஹாய் பிரெண்ட்ஸ்!
'உனக்காகவே வாழ்கிறேன்' உங்கள் அனைவரின் ஆதரவோடு ஜெனரல் பிக்ஷ்சனில் தனது ஹையஸ்ட் ராங்க் #6 வரை எடுத்திருக்கிறது.
'மன்னிக்க வேண்டுகிறேன்'
தனது ஹையஸ்ட் ராங்காக 97 வரை வந்தது.
'நிதர்சனம்' 42 வரை ஹையஸ்ட் ராங்க் எடுத்தது.
'உனக்காகவே வாழ்கிறேன்'
அவ்விரண்டையும் கடந்து நல்ல நிலையில் முடிந்துள்ளது.
இவ்வனைத்திற்கும் உங்களின் தொடர்ந்து வரும் ஆதரவே காரணம்.
என் எழுத்துப் பயணம் தொடங்கியதிலிருந்து... இன்று வரை தங்களின் பேராதரவை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி!
மீண்டும் சந்திப்போம்!!!
லவ் யூ கய்ஸ்!
-தீபா பாபு!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro