மனம்
அழுது கொண்டிருப்பதால்,
நடந்து கொண்டிருப்பதை
மாற்ற முடியுமா??
தேவைக்கு பழகி,
உதவியை பெற்றபின் உதறுவோரை கண்டு மனம் கலங்காதே...
பிறர்க்கு உதவி செய்வதை உன்
கடமையாக கொள்..
நீ செய்த தர்மங்கள்
உன்னை சுற்றி கொண்டே இருக்கும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro