இறகு
💫💕💕💕💕💕💫
செத்துக் கிடக்கிறது
ஒரு பறவை ...
உயிருள்ளதைப் போல
காற்றில் அசைகின்றன
அதன் மெல்லிய
இறகுகள் ...
💫💕💕💕💕💕💫
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
💫💕💕💕💕💕💫
செத்துக் கிடக்கிறது
ஒரு பறவை ...
உயிருள்ளதைப் போல
காற்றில் அசைகின்றன
அதன் மெல்லிய
இறகுகள் ...
💫💕💕💕💕💕💫
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro