87
வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது.
நெருக்கமான உறவுகளை தண்டிக்க கடும் சொற்கள் தேவை இல்லை. மவுனமே சிறந்த தண்டனை.
என்னை மறந்துவிட்டு உனக்கான நிம்மதியை தேடிக்கொண்டாய் நீ உன்னை மறக்க முடியாமல் என் நிம்மதியை தொலைத்துவிட்டு நிற்கிறேன் நான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro