72
உன் விழியில் என்னை இழந்தேன் அதை ஈடு செய்ய என் விழிகளின் உன்னை எழுதி வைத்தேன் ஏனெனில் உன்னை கடந்து என்னை யாரும் விரும்பி விடகூடாதென.
காதலித்து பார் அவளிடம் கெஞ்சல் அதிகமாகும் அவளிடம் அனுமதி வாங்கி வாங்கியே காலங்கள் ஓடும் வேணாமே காதல்.
உங்களுக்கு நேர்ந்த துன்பத்தையே நினைத்து நினைத்து வரப்போகும் மகிழ்ச்சியை ஒருபோதும் இழந்து விடாதீர்கள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro