58
இழந்தவற்றை எனக்கு சொந்தமில்லை என தேற்றிக்கொண்டுதான் நான் சமாதானம் அடைகிறேன்.
நீ நல்லவனாக இருந்தால் நல்லவனாகவே இருக்க வேண்டியது தான் கடைசி வரை இந்த உலகம் உன்னை கண்டுகொள்ளாது.
என் அதிகாலை உன் விழி பார்த்து தினம் எழ வேண்டும் என் அந்திமாலை உன் மடி சாய்ந்து நான் விழ வேண்டும் விடிவதும் முடிவதும் உன்னாலே நிகழட்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro