57
தான் ஒரு ஆண் என்பதை மறந்து பெண்மை கொள்ளும் ஆண்மை உறவு கவிதைகள் வர்ணிக்க வார்த்தை தேடும் கர்வம் கொண்ட கண்ணிய உறவு அப்பா.
மற்றவர்களிடம் நம்மை ஒப்பிடுதலில் இருக்கிறது நமக்கான இன்பமும் துன்பமும்.
சில சமயங்களில் நமக்கு பிடிக்காத செயல்களை நம்மீது அக்கறை காட்டுபவர்களின் திருப்திக்காக செய்வதும் ஒருவித ஆனந்தமே.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro