56
நீ எந்தன் தோள் சாய்ந்து மனம்திறக்கநான் உன் மடிசாய பாரம் தனிக்கவாழ காத்திருப்பேன் பலஜென்ம ஜென்மமாய்.
குழந்தைகளின் மழலையை ரசித்துகொஞ்சி விளையாடுதல் பெரியவர்களின் மன இறுக்கத்தைபோக்கும் அருமருந்து.
அவசியமே இல்லாமல் மனதில் உள்ளவற்றை எல்லாம் உளறி கொட்டிட வைக்கும் சக்தி கொண்டது பெரும் சோகம் & அதீத மகிழ்ச்சியான தருணங்கள் அவதானம் அவசியம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro