52
காகிதமும் தேவையில்லை கவிதைகளும் தேவையில்லை தனிமைக்குள் என்னை பூட்டி தலையணைக்குள் என்னை வாட்டி தவித்திட விட்டு தூர சென்றாய்.
கோபமும் அன்பும் காலம் செல்ல செல்ல குறைந்துவிடுவதாகவே தோன்றுகிறது. காற்றுக்கு கொஞ்சம் விடுமுறை தருகிறேன். என் மூச்சாவளே என்னுள் சுவாசித்திடு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro