5
உண்ணும் ஒரு பருக்கை சோற்றில் உன் பெயர் இருக்கிறதா இல்லையா என தெரியாது, ஆனால் நீ வீணாக்கும் ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் அடுத்தவன் பசி உள்ளது.
செய்வதறியாது திகைத்து நிற்போம் நெருங்கிய உறவுகளை எதிர்பாராமல் எதிரில் காணும் போது.
யாரும் யாருக்காகவும் எழுதும் இலக்கணமில்லா இதமான
கவிதை நட்பு.
ஊரடங்கு உத்தரவு ஒய் யாரமாய் வலம் வரும் நிலவு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro