37
விரும்பியவர்கள் கற்பனை பண்ணி கேட்கும் கேள்விகளுக்கு, முரணாக நாம் பதில் கூறுவதாலே பல பிரச்சனைகள் வருகிறது.
நிச்சயம் சுடும் என்று தெரிந்தும் அதை தொட்டு பார்ப்பதை போல கற்பனை என தெரிந்தும் அதனை விவாதம் செய்து
விரும்பியே வெறுப்பை விதைகிறோம்.
அன்பு சிலநேரங்களில் வேலிகளை இடவே செய்யும், அதன் அர்த்தம் கட்டுப்படுத்தி அடக்கி வைப்பதல்ல பாதுகாப்பது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro