24
உந்தன் மைவிழி பேசும் மொழியினிலே எந்தன் உதடுகள் ஊமை ஆகியதே உதடுடன் உதடு பேசி விட்டால் காதல் மொழிகள் பிறந்திடுமே.
முதல்முதலாக அவளை பார்த்த அந்த ஐந்து நிமிடத்தையும் தவறவிட்டிருந்தால் இன்று "ஆயுள் முழுவதும் அழுது கொண்டிருக்க வேண்டியவசியம் இருந்திருக்காது".
நினைவுகளால் என் அருகாமையில்தான் இருக்கிறாய். நிஜங்களால் தூரமாய் இருக்கிறாய். நினைவுகளும், நிஜங்களும் மாறி மாறித் துரத்தி வலி கொடுக்கிறது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro