22
சிலரின் எழுத்துக்கள் காகிதத்தில் தான் விழுந்து கிடக்கும், ஆனாலும் நீர்த்துளிகளை இழுத்துக்கொண்டு வந்து வழிந்து விழும் விழிகளிலிருந்து.
நடந்தவைகள் எல்லாம் என்னுடைய பிரச்சனை மட்டுமில்லை. ஆனால் எனக்கும் பிரச்சனையாக தான் இருக்கிறது என்பதை என்னைத் தவிர யாரும் புரிந்து கொள்வதில்லை.
பிடித்தவர்கள் நமக்காக செய்யும் சின்னச் சின்ன விஷயத்தில் மறைந்து கிடக்கிறது கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத சந்தோஷம்.
எல்லா நேரத்திலும் கடவுளே சில பேருக்கு கடவுளாக தெரிவதில்லை, மனிதன் எம்மாத்திரம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro