21
காதல் பிரிந்த பின் அழுவாய் என்றால் அதுவே இறுதியாய் இருக்கட்டும். நட்பு பிரிந்த பின் அழுவாய் என்றால் அதுவே முதலாய் இருக்கட்டும்.
உன் கண்களைக் கண்டபிறகே நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை எனக்கு புரிந்தது. கருவிழிகளில் உள்ள கருந்துளைகளின் வழிகள் வாயிலாக கட்டியிழுத்தபோது.
தினமும் இறந்துகொண்டே இரு, தினமும் பிறந்துகொண்டேயிருப்பாய்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro