16
அவள் கண்கள் கர்வத்தோடு இருக்கிறது. என்னால் தான் இவ்வளவு அழகு என்று. என்று தெரியபோகிறதோ அந்த கண்களுக்கு, அவளுக்கு அழகு அவளின் காதோர முடி என்று.
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்தினால் அது பாவம். உனக்காக ஒருவர் கண்ணீர் சிந்தினால் அது பாசம்.
பெண்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முதியோர் இல்லம் தங்களுக்கு இல்லை என்று.
கள்ளம் கபடம் அற்ற குழந்தைகளின் மனது
அனைத்து மனிதர்களுக்கும் அமைந்து விட்டால் பூமியே சொர்க்கம் தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro