106
தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே, நான் உன்னை பார்க்கிறேன்.
அன்பே சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய், உனக்கது தெரிந்ததா அன்பே. பேசுவதற்கு வார்த்தைகள் அதிகமாக இருந்தாலும் பேச முடியாமல் தவிக்கும் ஒரே இன்பமான துன்பம் தான் காதல்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro