10
விடாமல் கை பிடித்து நடக்கின்றாய்
குழந்தை போல்!
அதற்காகவே பாதை முடிந்திட கூடாது
என ஆசை கொள்கிறேன் நான்!
உன் மௌனம்
பேசிய புதிய மொழிக்கு
பெயர் வைத்தால்
காதல் என்று....!
இதயம் என்ற கருவறையில் சுமந்து கொண்டிருக்கிறேன், உன்னை குழந்தையாக பாவித்து...!
உலகமே நினைத்தாலும் ஒரு உண்மையான நண்பனை தோழியை தரமுடியாது ஆனால்
ஒரு உண்மையான நண்பன் தோழி நினைத்தால் ஒரு உலகத்தையே தரமுடியும் உன்னை போல.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro