கவிதை. 88
ஆச்சரியமாய் இருக்கிறது, கருவறையில் காவல் இருந்த தாயையும் , கல்லறையிலும் காவலுக்கு வந்த உன்னையும் படைத்த இறைவனை நினைந்தால்....!
நீ முன்னின்று வகுத்திடும் பாதைஉன் ஏற்ற இறக்கத்திற்கு வழி வகுக்கும், சாதிப்பாய் என எண்ணி பலர் உனக்காக காத்திருக்க வழி மாறிய பயணம் செய்யாதே......!
வாழ்க்கை என்பது பணத்தில் இல்லை நாம் வாழும் விதத்தில் இருக்கிறது...!
சிந்திக்க தெரிந்தவனுக்கு தனிமையும் தோழனே......!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro