கவிதை. 77
என் நெஞ்சில் உண்டான காதல் இது நெஞ்சை விட்டு போகுமா....!
ஆயிரம் பேர்அருகிலிருந்தும் என் மனம் தேடுவது உன்னையே....!
யார் மேல உள்ள கோவத்தில் குருமால காரம் அதிகமா போட்டேன் கண்ணுல த்ண்ணீர் வருது எங்க அம்மு என்னை பார்த்துகட்டிக்க போறவனு வருத்தமா சொல்லுறங்க.....!
சொல்லிவிட்டு வருவதில்லை நம்மை விட்டு செல்வதுமில்லை. ஆனால் அதில் தொலைவோம் உயிரோடு ஒரு இனம்புரியாத இன்பம் எப்போதும் தனிமையை நாடும் இதனால்.....!
தினமும் சூரியன் புதிதாக உதிப்பதில்லை, சுட்டெரித்தேனும் மாலை மறைய மறுப்பதில்லை, அது போலத்தான் நம் கவலைகளும் கஷ்டங்களும்.....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro