கவிதை. 72
நட்சத்திரங்கள் இல்லாத நாட்க்கள் உண்டு ஆனால் நான் உன்னை நினைக்காத நாட்க்கள் இல்லவே இல்லை...!
எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை எதிர்ப்புக்கெல்லாம் பயம் இல்லை காதல் எல்லாம் தேவையே இல்லை நட்பை தாண்டி ஏதும் இல்லை நண்பன் போல் ஓர் உறவே இல்லை....!
இறைவனால் எழுதப்பட்டஇயற்கையால் கொடுக்கப்பட்ட மனிதனால் நேசிக்கப்பட்ட எப்பொழுதும் தேவைப்படும் மிக அழகான ஆழமான வார்த்தை "ஆறுதல்".
உன் உதடுகள் பேசும் மொழியை விட உன் கண்கள் பேசும் மொழியே எனக்கு அதிக நெருக்கமானவை அதில் கவரபட்டவள் ஆயுள் கைதியாக மாறிப்போனேனடா உன் கண்களில்....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro