கவிதை. 56
சிலர் தன்னுடைய வாழ்வில் உள்ள சுவாரஸ்யங்களை அனுபவிக்காமலே இருக்கிறார்கள், பிறர் வாழ்வை பார்த்து பொறாமை கொண்டே இருப்பதால்...!
உலகம் என்பது அறிவால் ஆனதல்ல அன்பால் ஆனது, நான் அறிவாளி அல்ல அன்பானவள்...!
உன்னோடு வாழ வேண்டும் என்கின்ற ஆசையே ஆழகானது என்றால், உன்னோடு வாழ்தால் எத்தனை அழகாய் இருக்கும் நம் வாழ்க்கை.......!
இமைகளின் தாழ்வில்என்னோடு பேச மட்டும் குயிலாகும் உன் குரலில் வறண்ட உதட்டின் வரிப் பள்ளங்களில் காதல் தானடி என் மீது உனக்கு....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro