கவிதை. 42
காரணமே இல்லாமபழக தோணுது சிலர்கிட்ட விலக தோணுது சிலர் கிட்டகாரணம் இருந்தும்பழக தோணல சிலர் கிட்டபடைப்பின் ரகசியம்....!
மற்றவர்களின் உணர்ச்சிளுக்கு மதிப்புகொடுப்பவர்களே உயர்ந்த மனிதனாக இருக்க முடியும்..!
மெல்ல மெல்ல என்னை அழகாக இதமாக அதிசயமாக சிற்பமாக நிலை கொள்ள செய்கிறான்....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro