கவிதை. 41
மனசு சரியில்லாம போறதுக்கும் மனநிலை சரியில்லாம போறதுக்கும்அன்பும் அன்பானவங்களும் தான் காரணமாக இருக்காங்க......!
உன் ஆடை போலவே அணிந்து இங்கு யாரோ ஒருத்தி என்னை கடந்து சென்றாள் நீயென நினைத்து சற்று நேரத்தில் அவளை தேவதை ஆக்கி விட்டேன்......!
எங்கே உனக்கு மதிப்பு கூடிக்கொண்டே போகிறதோ, அங்கே அதற்கேற்ப உனக்கான பொறுப்புகளும் கூடிக்கொண்டே போகிறது...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro