கவிதை. 197
அன்பிற்கான அர்த்தங்கள் யாவும் அன்னை மட்டுமே, அதனால்தான் என்னவோ அன்னையும் என்னை அன்பிற்காக ஏங்க வைத்து தனியாக விட்டு சென்றாள் போல.
அவ்விடம் இன்னும் அழகு கோலமாக இருக்கலாம் என்பதே
இவ்விடம் நிலை தடுமாற்றம்.
தேவதைகள் அழகாக மட்டுமே இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நல்ல பண்புடனும் இருப்பார்கள் என உன்னிடம் பேசிய பின்பே அறிந்தேன்.
சில உறவுகளை கண்டு காணாமல் கடந்து செல்ல வேண்டும்.
கூடவே தூக்கிக்கொண்டு சென்றால் சுமையும் வலியும் நமக்கு தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro