கவிதை. 191
அறிவாளியானாலும் முட்டாள் ஆக இருந்தாலும் இருப்பது ஆறறிவு தான்.
என்னை அவமதித்த உறவுகள் தேடி வந்தாலும் அவர்களை அலட்சியப்படுத்தி விலகி சென்று வாழும் அளவு எனக்கு கற்று கொடுத்தது அவர்களின் உதாசீனங்கள் தான்.
என்னையும் மீறி என்னை நேசிக்க நீ இருந்தால் உலகையும் மீறி உன் பின்னால் நான் வர தயார.
நட்சத்திரங்கள் கோடி வந்து போனாலும் என்றும் என் வானம் தேடும் நிலவு நீ தானே.
ஒரு நொடியில் பார்த்த முகத்தை, ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கும்
அற்புதமான உணர்வு காதல்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro