கவிதை. 187
புத்தி என்பது கத்தி போல செதுக்கத்தான், சிதைக்க அல்ல.
கம்பீரம் உண்மைகுரியது அதை பொய்களிடம் எதிர்பார்க முடியாது, கர்ஜனை சிங்கத்திகுரியது அதை நாய்களிடம் எதிர்பார்க முடியாது.
கவலையின் போது கூட கஷ்டத்தை மறைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தக் கூடிய ஓரே ஜீவன் அப்பா மட்டும் தான்.
என் சிரிப்பும் உன்னில்தான் மறைந்திருக்கிறது என்பது நான் அறிந்து கொள்ளாதகள்ளம் கபடமற்ற உண்மையடா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro