கவிதை. 184
பிறரை விமர்சனம் செய்ய நினைப்பவர்கள் தன் மீது வரும் விமர்சனங்களை தாங்கி கொள்ளுபவராக இருக்க வேண்டும்.
யாரிடம் அதிக அன்பினை எதிர்பார்க்கிறோமோ அவர்களிடம் இருந்து அன்பிற்கு மாறாக வெறுப்பு மட்டுமே வெளிப்படுகிறது.
தோல்விகள் என்பது நீ தூங்க வைக்க பாடும் தாலாட்டு அல்ல. நீ எழுந்து நிற்க பாடும் தேசிய கீதம்.
ஒருமுறை தான் சந்தித்தேன் உன்னை நீயோ எனை பலமுறை சிந்திக்கவைத்தாய் இப்போது பலமுறை சிந்திக்கிறேன் ஒருமுறையாவது சந்திப்போமா என்று.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro