கவிதை. 183
பல நேரங்களில் உன்னிடம் நான் போடும் சண்டைகளும் வலிமையற்று போய் விடுகிறது தாய்மை என்ற ஈர்ப்பு உன்னிடம் இருப்பதாலோ என்னவோ.
கோபமாய் ஒரு வார்த்தைதிட்டினாலும் ஆதரவாய் பல வார்த்தைகள் சொல்லும் நம்பிக்கைத் தூண் "அப்பா".
உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் எனக்கு இல்லை அதை என் நெஞ்சில் சுமந்து தீர்த்துக் கொள்கிறேன்.
காதல் தோல்வியில் பிறரை கட்டிபிடித்து அழுவதினால் நம் காதல் வெற்றி பெறாது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro