கவிதை. 172
ஓட்டை போட்ட முங்கில்அது பாட்டு பாட கூடும்நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்மனம் உன்னை பத்தி பாடும்.
முகம் அறியாத இந்த இணையத்தில் முகவரி தந்த முதல் தோழி / தோழன் நீ.
தோள் சாயும் தோழி மார்பில் சாயும் காதலி💞 இரண்டும் ஒரே பெண்ணாக மனைவியாக கிடைக்கப் பெறும் ஆண்கள் பாக்கியசாலிகள்.
இத்தனை அன்பையும் எங்கே ஒளித்து வைத்திருந்தாய் என்று சொல்லுமளவு உன்னை ஒவ்வொரு நொடியும் காதல் செய்திட வேண்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro