கவிதை. 171
இவ்வளவு தான் இத்தனை நாள் பழக்கமும் என்று ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது சில உறவுகளின் பேச்சு.
மனதில் அழமான சோகங்கள் இருக்கிறது ஆனால் சுற்றிருக்கும் சந்தோஷத்தைப் பார்க்கும் அந்த சோகங்கள் மறைந்து விடுகிறது.
சமைத்தப்பிறகு உப்பை அளவுக்கு அதிகமாக போட்டுவிட்டால் எப்படி இருக்குமோ அதைப்போலதான் வெறுப்புக்குரியவர் நமக்கு அறிவுரைக் கூறும்போதும் இருக்கும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro