கவிதை. 137
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும். நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்.
தன் வறுமையில் இருந்த போது என்னை எட்டி மிதித்த கால்கள் தான்தன் வசதியடைந்த பின் என் வீட்டின் படிகளை பக்குவமாக பார்த்து மிதித்து வருகிறது.
பிறர் உன்னை போற்றினாலோ, தூற்றினாலோ கலங்காதே, நம்மை உயர்த்தி பேசவும், தாழ்த்தி பேசவும் நமக்குத்தான் உரிமை உள்ளது.
அளவுகடந்து செய்யப்படுவது எதுவானாலும்., ஏற்றுக்கொள்ள படமாட்டாது.
நல்ல எண்ணங்கள் இல்லாமல், நாகரீகம் மட்டும் வளர்ந்து எந்த பயனும் விளைய போவதில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro