கவிதை. 132
குழந்தை மனநிலை போல இருந்திட்டால் கவலைக்கு இடமில்லாமல் போய்விடும் கவலைகள் மட்டுமே நிறைந்தமனமென்றால் நிம்மதிக்கு இடமிருக்க வாய்ப்பில்லை..!
பல நெடுந்தூர பயணங்களில் ஆண்களின் காதுகளில் ஒலிப்பதுசோகப்பாடல்களும் மனதில் ஓடுவது காதலின் மிச்சம் நினைவுகளுமே.
ஒய்யார உன்னழகில் ஒற்றை விரல் பேசுதடி உன் ஒய்யாற பார்வையிலே என் விழிவந்து கொஞ்சுதடி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro