கவிதை. 129
என்னை சுமந்தபோதே. பல கனவுகளையும் சுமந்தவள். என் தாய்...அந்த கனவுகளை நனவாக்கும் எண்ணத்தில் நான்.
காலை மஞ்சள் வெயிலோடு சேர்ந்தே எழுகிறது உன் நினைவுகளின் வெளிச்சங்கள்.
தேவையை எதிர்பாராமல் தேடி தேடிஅன்பு கொண்டாலும் நம்மை புரிந்துகொள்ளாமல் நிராகரிக்கத்தான் செய்கிறார்கள்.
நீயோ தொலைவிலே இருக்கிறாய் எனக்கோ துரத்தி வந்து எட்டிப் பிடிக்க ஆசை அரைநிலா.
ஆழம் அன்பிலும் நம்பிக்கையிலும் கூடாது, வலிகள் என்றுமே தீராது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro